செய்திகள்

சூரிய உதயத்தை காண குமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
சூரிய உதயத்தை காண குமரிக்கு இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.
25 Jun 2022 5:41 AM GMT
'தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ?' என்ற பயத்தில் பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
திருவள்ளூர் அருகே தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ?' என்ற பயத்தில் பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
25 Jun 2022 5:36 AM GMT
'கல்லூரி கனவு' நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின்
"கல்லூரி கனவு" என்ற நிகழ்ச்சியை இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி வைத்தார் .
25 Jun 2022 5:35 AM GMT
ஒரே நேர்க்கோட்டில் 5 கோள்கள்... ஜூன் 27 வரையில் வானில் தோன்றும் அதிசய நிகழ்வு...!
ஒரே நேர்க்கோட்டில் 5 கோள்கள் வானில் தோன்றும் அதிசய நிகழ்வு ஜூன் 27 வரை நடைபெறுகிறது.
25 Jun 2022 5:27 AM GMT
குஜராத் கலவரம்; தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளால் பிரதமர் மோடி வேதனையடைந்தார் - அமித் ஷா
குஜராத் கலவரம்; தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளால் பிரதமர் மோடி அடைந்த வேதனையை நான் பார்த்தேன் என்று அமித்ஷா கூறியுள்ளார்.
25 Jun 2022 5:26 AM GMT
ஆவின் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை - மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு
கருங்கல் பஸ் நிலையத்தில் உள்ள ஆவின் பால் விற்பனை நிலையத்தின் பூட்டை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
25 Jun 2022 5:23 AM GMT
பள்ளிக்கூடத்தில் தண்ணீர் வாளியில் விழுந்து பெண் குழந்தை பலி
பல்லாவரம் பள்ளிக்கூடத்தில் தண்ணீர் வாளியில் விழுந்து பெண் குழந்தை பலியானார்.
25 Jun 2022 5:10 AM GMT
மனிதன் ஆயுதங்களை அதிகம் பயன்படுத்தியது மரங்களிடம் தான் - கவிஞர் வைரமுத்து
பெரியோர்கள், இல்லதரசிகள், பள்ளி குழந்தைகள் எல்லோரும் ஆளுக்கு ஒரு மரம் நட வேண்டும் என கூறியுள்ளார்.
25 Jun 2022 5:02 AM GMT
திருவள்ளூரில் 5,548 பேர் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதுகின்றனர்
திருவள்ளூர் மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வை 5,548 பேர் எழுதுகின்றனர்.
25 Jun 2022 5:02 AM GMT
அசாமில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 117 ஆக உயர்வு
அசாமில் கடந்த ஒரு வாரமாக இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது.
25 Jun 2022 4:56 AM GMT
தனுஷ்கோடியில் கடல் சீற்றம்: தடுப்பு கற்கள் மீது ஆக்ரோஷமாக மோதிய அலைகள் - வீடியோ
தனுஷ்கோடியில் கடல் சீற்றம் காரணமாக தடுப்பு கற்கள் மீது ஆக்ரோஷமாக அலைகள் மோதியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
25 Jun 2022 4:39 AM GMT
கோயம்பேடு பஸ் நிலையத்தில் வாலிபரை உல்லாசத்துக்கு அழைத்துச்சென்று சரமாரியாக தாக்கி பணம் பறிப்பு
கோயம்பேடு பஸ் நிலையத்தில் வாலிபரை உல்லாசத்துக்கு அழைத்துச்சென்று சரமாரியாக தாக்கி பணம் பறித்த 4 பெண்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
25 Jun 2022 4:26 AM GMT