செய்திகள்

சென்னையில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - வைகோ அறிவிப்பு
எழும்பூரில் 23-ந்தேதி காலை 10 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 Jan 2026 1:11 AM IST
‘அரசியல் காரணங்களுக்காக அனைத்து அமைப்புகளையும் பா.ஜ.க. பயன்படுத்துகிறது’ - சசிகாந்த் செந்தில்
பொதுமக்களுக்கு நாளை பிரச்சினை ஏற்பட்டால் எந்த அரசு அமைப்பையும் அணுக முடியாது என சசிகாந்த் செந்தில் குறிப்பிட்டார்.
12 Jan 2026 12:13 AM IST
கொடைக்கானலில் ஆன்லைன் மூலம் நுழைவு கட்டணம் - வனத்துறை புதிய அறிவிப்பு
நுழைவு கட்டணம் செலுத்துவது தொடர்பாக புதிய அறிவிப்பை வனத்துறை வெளியிடப்பட்டுள்ளது.
11 Jan 2026 11:56 PM IST
காசாவில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் - 5 குழந்தைகள் உள்பட 14 பேர் உயிரிழப்பு
கட்டிட இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
11 Jan 2026 11:23 PM IST
அமெரிக்காவுக்கு எதிராக இந்தியா குரலெழுப்ப வேண்டும் - எஸ்.டி.பி.ஐ. கட்சி தீர்மானம்
மாநாட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஐ.டி. விங் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
11 Jan 2026 10:41 PM IST
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தை: கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு
காதலை மறந்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்துமாறு மாணவியிடம் அவரது தந்தை கூறியுள்ளார்.
11 Jan 2026 9:41 PM IST
டெல்லியில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் இல்லத்தில் பொங்கல் விழா - பிரதமர் பங்கேற்பு
தமிழர்களின் வீரக் கலைகளான சிலம்பாட்டம், கரகாட்டம் மற்றும் தப்பாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளுக்கும் இவ்விழாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
11 Jan 2026 9:34 PM IST
செம்மொழிகளை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு நிதியை வழங்குவதில்லை - கனிமொழி எம்.பி.
ஒரு காலத்தில் படிப்பு மறுக்கப்பட்டது; அதற்கு பின்னால் இருந்த வலி இப்போது தெரிய வேண்டும் என்று கனிமொழி கூறினார்.
11 Jan 2026 9:26 PM IST
குறைந்த மதிப்பெண் எடுத்ததால் கண்டித்த பெற்றோர்: நர்சிங் மாணவி தற்கொலை
செமஸ்டர் தேர்வில் மாணவி குறைந்த மதிப்பெண் எடுத்ததால், பெற்றோர் கண்டித்துள்ளனர்.
11 Jan 2026 9:22 PM IST
போராட்டக்காரர்களுக்கு டிரம்ப் ஆதரவு: ஈரான் உச்சதலைவர் பதிலடி
போராட்டக்காரர்கள் மீது ஈரான் படைகள் தாக்குதல் நடத்தினால், அமெரிக்கா களமிறங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
11 Jan 2026 8:53 PM IST
அம்மாவின் வாரிசு நான் தான்..ஆதாரம் இருக்கு... ஜெயலலிதாவின் மகள் என கூறும் ஜெயலட்சுமி பரபரப்பு பேட்டி
ஜெயலலிதாவின் மகள் என்று தன்னைக் கூறிகொண்டு ஜெயலலிதா கெட்டப்பிலேயே வலம் வருகிறார் ஜெயலட்சுமி என்கிற அம்ருதா.
11 Jan 2026 8:47 PM IST
குளிருக்கு வீட்டில் தீ மூட்டிய குடும்பத்தினர்; மூச்சுத்திணறி 3 பேர் பலி
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 Jan 2026 8:32 PM IST









