செய்திகள்

‘மேற்கத்திய நாடுகளுடனான உறவு முக்கியமானது’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர்
உலகம் முழுவதும் மக்கள் தங்கள் கலாசாரம், பாரம்பரியத்தைப் பற்றி பெருமைப்படுகிறார்கள் என ஜெய்சங்கர் தெரிவித்தார்.
2 Jan 2026 3:20 PM IST
தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
எப்போதும்வென்றான் அருகே உள்ள கீழச்செய்த்தலை கிராமத்தில் வாலிபர் ஒருவர், தனது வீட்டில் தண்ணீர் மோட்டார் சுவிட்சை போடும்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தார்.
2 Jan 2026 3:14 PM IST
குலசேகரப்பட்டினத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
தட்டார்மடம் அருகேயுள்ள கடக்குளம் கிராமத்தில் ஒருவர், புத்தன்தருவை ரோட்டில் உள்ள ஒரு வேப்பமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2 Jan 2026 3:09 PM IST
ஜோதிமணி எம்.பி. புகாரால் அதிர்ச்சி - செல்வப்பெருந்தகை
முகவர் நியமனம் உள்ளிட்டவற்றில் பிரச்சினை இருந்து வந்தது உண்மைதான் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
2 Jan 2026 2:46 PM IST
தஞ்சையில் 19-ந்தேதி தி.மு.க. டெல்டா மண்டல மகளிரணி மாநாடு
செங்கிப்பட்டியில் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெற உள்ளது.
2 Jan 2026 2:15 PM IST
ஈஷா மஹாசிவராத்திரியை முன்னிட்டு சென்னையில் ஆதியோகி ரத யாத்திரை
சென்னையை உள்ளடக்கிய தொண்டை மண்டலப் பகுதிகளில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்கள் வழியாக யாத்திரை நடைபெற உள்ளது.
2 Jan 2026 1:55 PM IST
தமிழ்நாடு காங்கிரஸ் அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது: ஜோதிமணி எம்.பி.
தமிழ்நாடு காங்கிரசில் தொடரும் உட்கட்சி பிரச்சினைகள் மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துகிறது என்று ஜோதிமணி எம்.பி. தெரிவித்தார்.
2 Jan 2026 1:55 PM IST
ஆசிரியர்களை தாக்கிய காவல்துறை மீது நடவடிக்கை தேவை - அன்புமணி வலியுறுத்தல்
நீதி கேட்டு போராடும் ஆசிரியர்கள் மீது திமுக அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது கண்டிக்கத்தக்கது என அன்புமணி தெரிவித்துள்ளார்.
2 Jan 2026 1:48 PM IST
ஆன்லைன் விளையாட்டு நிறுவனத்தின் ரூ.192 கோடி முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
ஆன்லைன் விளையாட்டு நிறுவனத்தில் கடந்த மாதம் 30-ந் தேதி அதிரடி சோதனை நடத்தினர்.
2 Jan 2026 1:31 PM IST
ரூ.5 ஆயிரம் ரொக்கத்துடன் பொங்கல் பரிசு வழங்க வேண்டும் - நயினார் நாகேந்திரன்
விவசாயிகளிடமிருந்து உடனடியாக கரும்பையும், மஞ்சளையும், வெல்லத்தையும் கொள்முதல் செய்ய வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
2 Jan 2026 1:28 PM IST
முதல்-அமைச்சரின் அறிவிப்பை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை: ஜாக்டோ-ஜியோ
மகிழ்ச்சியான செய்தியை முதல்வர் அறிவிப்பார் என எதிர்பார்ப்பதாக ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
2 Jan 2026 1:28 PM IST
அவசர சிகிச்சை பிரிவில் மதுபாட்டில்கள்: அரசு மருத்துவமனையா? மதுபான விடுதியா? - எச்.ராஜா கேள்வி
மருத்துவமனையில் இரவு நேர மருத்துவ பணியாளர்கள் ஒருவர் கூட இல்லை என செய்திகள் வருவதாக எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
2 Jan 2026 1:14 PM IST









