செய்திகள்

பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பு
பாலமேட்டில் வருகிற 16-ந் தேதியும், அலங்காநல்லூரில் 17-ந் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.
12 Jan 2026 9:25 AM IST
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு
இந்த நிலநடுக்கம் இன்று காலை ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
12 Jan 2026 9:18 AM IST
உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு
ராணுவ நோக்கம் இல்லாத எரிசக்தி உட்கட்டமைப்புகள், குடியிருப்புகள், கட்டிடங்கள் மீது ரஷியா தாக்குதல் நடத்தியது என ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டாக கூறினார்.
12 Jan 2026 9:13 AM IST
வெனிசுலாவில் அரசியல் கைதிகள் விடுவிப்பு நடவடிக்கை மந்தம்
வெனிசுலா நாட்டின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் நியமிக்கப்பட்டார்.
12 Jan 2026 8:54 AM IST
மணிமுத்தாறு அருவியில் குறையாத வெள்ளப்பெருக்கு: இரண்டாவது நாளாக குளிக்கத் தடை
நெல்லை, தென்காசியில் பெய்த தொடர் மழையால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
12 Jan 2026 8:54 AM IST
ஈரானை மீண்டும் சிறந்த நாடாக மாற்றுங்கள்: டிரம்புக்கு முன்னாள் இளவரசர் வேண்டுகோள்
ஈரானிய மக்கள் தெருக்களில் இறங்கி, அரசுக்கு எதிராக தொடர்ந்து போராடுங்கள் என முன்னாள் இளவரசர் பஹ்லவி கூறினார்.
12 Jan 2026 8:40 AM IST
மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணை தாக்கி 2 பவுன் செயின் பறிப்பு
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
12 Jan 2026 8:35 AM IST
பொங்கல் பண்டிகை: கடந்த 3 நாட்களில் அரசுப் பஸ்களில் 3.58 லட்சம் பேர் பயணம்
பொங்கல் பண்டிகையையொட்டி 38 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளன.
12 Jan 2026 8:28 AM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3¾ கோடி
இலவச தரிசனத்தில் சென்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 8 மணிநேரம் ஆனதாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
12 Jan 2026 8:14 AM IST
லெபனானில் ஹிஸ்புல்லா ஆயுத கிடங்கு மீது இஸ்ரேல் தாக்குதல்
தெற்கு லெபனானின் ஜ்வாயா பகுதியில் கடந்த டிசம்பர் 15-ந்தேதி, ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த பயங்கரவாதி ஜகாரியா படுகொலை செய்யப்பட்டார்.
12 Jan 2026 8:09 AM IST
விவேகானந்தர் பிறந்தநாள்: நயினார் நாகேந்திரன் புகழாரம்
விவேகானந்தரின் வழி நடந்து அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்க உறுதி ஏற்போம் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
12 Jan 2026 8:08 AM IST
பொங்கல் பரிசு வாங்க சென்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழப்பு
கஸ்தூரிநாயக்கன்பாளையத்தில் உள்ள வீட்டில் மூதாட்டி தங்கியிருந்து வேலை செய்து வந்தார்
12 Jan 2026 7:57 AM IST









