செய்திகள்

கல்வி நிலையங்களில் சாதி பெயரை நீக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு ஐகோர்ட்டு இடைக்கால தடை
தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
11 Jan 2026 2:55 AM IST
அதிகாலை 4 மணி வரை 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
11 Jan 2026 2:44 AM IST
‘தே.மு.தி.க. மாநாடு பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளது’ - பிரேமலதா விஜயகாந்த்
கடலூர் மாநாட்டில் கலந்துகொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
11 Jan 2026 1:58 AM IST
அமெரிக்காவின் வரி விதிப்பு; பொருளாதாரத்தை பாதுகாக்க வணிகர்கள் தோள் கொடுப்போம் - விக்கிரமராஜா
இந்தியாவிற்கு எதிரான அதிகார அத்துமீறலை அமெரிக்கா வெளிப்படையாக பிரதிபலிக்கிறது என விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
11 Jan 2026 1:30 AM IST
‘ஜனநாயகன் படத்தை விரைந்து வெளியிட அனுமதிக்க வேண்டும்’ - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
ஜனநாயகன் விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இருப்பதை மக்கள் உணர முடியும் என மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
11 Jan 2026 12:32 AM IST
டிரோன் மூலம் கண்காணித்ததாக குற்றச்சாட்டு - தென்கொரியாவை எச்சரித்த வடகொரியா
தங்கள் நாட்டில் உள்ள முக்கியமான இடங்களை டிரோன்கள் புகைப்படம் எடுத்ததாக வடகொரியா குற்றம்சாட்டியுள்ளது.
10 Jan 2026 11:47 PM IST
அயோத்தி ராமர் கோவிலை சுற்றி 15 கி.மீ.க்கு அசைவ உணவு டெலிவரி செய்ய தடை
தடையை மீறி மது மற்றும் அசைவ உணவு விற்பனை நடந்து வருவதாக உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
10 Jan 2026 11:12 PM IST
சென்னையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் - அமைச்சர்கள் ஆய்வு
பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர பொறியாளர்களிடம் அமைச்சர்கள் அறிவுறுத்தினர்.
10 Jan 2026 10:34 PM IST
குஜராத்: சோமநாதர் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்
கண்கவர் கலைநிகழ்ச்சிகளையும் பிரதமர் மோடி கண்டுகளித்தார்.
10 Jan 2026 9:35 PM IST
பாய்மரப் படகு சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் பதக்கம் அணிவித்து பாராட்டு
போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு உதயநிதி ஸ்டாலின் பதக்கம் அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
10 Jan 2026 9:29 PM IST
குடும்ப தகராறில் 11 மாத குழந்தையை கொன்று தாய் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்
சுஷ்மிதா தனது குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்துள்ளார்.
10 Jan 2026 9:14 PM IST
பெண் கஞ்சா வியாபாரியுடன் மா. சுப்பிரமணியன் புகைப்படம் - அண்ணாமலை விமர்சனம்
பெண் கஞ்சா வியாபாரி ஒருவர், நேற்று முன்தினம், 18 வது முறையாக கைது செய்யப்பட்டிருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
10 Jan 2026 8:58 PM IST









