செய்திகள்

பூம்புகார் மகளிர் மாநாடு மகத்தான வெற்றி: உறக்கமின்றி மகிழ்ச்சியில் மிதந்தேன் - ராமதாஸ்
பல்வேறு காரணிகளால், நான் உறக்கம் தொலைத்திருந்தேன். நேற்று அப்படி இல்லை, விடிய விடிய மகிழ்ச்சிக் கடலில் நீந்தி திளைத்திருந்தேன் என தெரிவித்துள்ளார்.
11 Aug 2025 12:30 PM
வாக்கு திருட்டு: ராகுல்காந்தியின் குற்றச்சாட்டை விமர்சித்த காங்கிரஸ் மந்திரி ராஜினாமா
நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடைபெற்றதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
11 Aug 2025 12:27 PM
நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில் தங்கத் தேருக்கு தங்க தகடு பதிக்கும் பணி- அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன் பி.கே.சேகர்பாபு ஆகியோர் தங்க தகடு பதிப்பதற்காக 9.5 கிலோ தங்கத்தை வழங்கி பணியை தொடங்கி வைத்தனர்.
11 Aug 2025 12:12 PM
ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு - பொதுமக்கள் குளிக்க தடை விதிப்பு
திருப்பத்தூர் மாவட்டத்தில் 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
11 Aug 2025 12:09 PM
சிறு துறைமுகத் திட்டங்களை விரைவில் செயல்படுத்த வலியுறுத்தி மத்திய மந்திரியிடம் எ.வ.வேலு மனு
சுற்றுலாவை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் சர்வதேச படகு சேவையையும் ஊக்குவிக்கும் என்று எ.வ.வேலு , மத்திய மந்திரியிடம் எடுத்து கூறினார்.
11 Aug 2025 11:56 AM
பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுமா? - நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதில்
நாடாளுமன்றத்தின் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார்
11 Aug 2025 11:40 AM
தமிழகத்தில் அதிகரிக்கும் மின் தேவை: கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்ய எடுத்த முயற்சிகள் என்ன? - மத்திய மந்திரி பதில்
தமிழகத்தில் அடுத்த 3 ஆண்டுகளில் கூடுதலாக 6 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகும் என்று மத்திய மின்சாரத் துறை இணை மந்திரி தெரிவித்துள்ளார்.
11 Aug 2025 11:31 AM
பாலாறு மாசுபடுவதை தடுக்கக் கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வேதனை
பாலாறு மாசுபடும் விவகாரத்தில் நாங்கள் பிறப்பித்த உத்தரவு காகிதத்தில் மட்டுமே இருக்க கூடாது என சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.
11 Aug 2025 11:31 AM
சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்
பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
11 Aug 2025 11:11 AM
எடப்பாடி பழனிசாமியின் 23ஆம் தேதி சுற்றுப் பயணம் ஒத்திவைப்பு
எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூலை 7-ம் தேதி முதல் சட்டமன்றத் தொகுதி வாரியாக தொடர் பிரசார சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
11 Aug 2025 11:03 AM
9 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தேனி, பெரம்பலூர் மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 Aug 2025 10:57 AM
மதம் மாற கட்டாயப்படுத்திய காதலன்: ஆசிரியர் பயிற்சி மாணவி தற்கொலை
இளம்பெண்ணை அவரது காதலன் அறையில் அடைத்து வைத்து, துன்புறுத்தி மதம் மாற கட்டாயப்படுத்தியுள்ளார்.
11 Aug 2025 10:46 AM