செய்திகள்

மனைவியுடன் தகராறு: 4 வயது மகனை அடித்துக்கொன்ற நபர் - அதிர்ச்சி சம்பவம்
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான ராம்ஜியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
22 Dec 2025 9:43 AM IST
தங்கம் விலை உயர்வு.... வெள்ளி விலை வரலாறு காணாத உச்சம்... இன்றைய நிலவரம் என்ன..?
நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்த நிலையில் இன்று மேலும் உயர்ந்துள்ளது.
22 Dec 2025 9:41 AM IST
இலங்கையில் தமிழ் தேசத்தை அங்கீகரிக்கும் கூட்டாட்சி அரசியல் முறை உருவாக வேண்டும் - ராமதாஸ்
ஒற்றையாட்சி முறைமையின் கீழ் ஒருபோதும் தமிழர்களுக்கு விடிவு கிடைக்காது என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
22 Dec 2025 9:34 AM IST
நெருங்கும் சட்டமன்ற தேர்தல்: அரசியல் தலைவர்களுக்காக பல்வேறு வசதிகளுடன் தயாராகும் பிரசார வாகனங்கள்
சொகுசு வசதிகளுடன் கூடிய பிரசார வாகனங்கள் தயார் செய்யப்படுகின்றன.
22 Dec 2025 9:33 AM IST
புரட்சி தளபதி விஜய் என்று சொல்வதற்கு வெட்கமாக இல்லையா? - செங்கோட்டையனை சாடிய கே.பி.முனுசாமி
விஜய்யுடன் சேர்ந்தவர்கள் சந்தர்ப்பவாதிகள் என்று கே.பி.முனுசாமி கூறினார்.
22 Dec 2025 8:52 AM IST
இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு கூடுதல் தொகுதி ஒதுக்க வேண்டும்: மாநில செயலாளர் வீரபாண்டியன்
கிராமப்புறத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை முன்மொழிந்தது இடதுசாரிகள் தான் என்று வீரபாண்டியன் கூறினார்.
22 Dec 2025 8:31 AM IST
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு ரெயில்கள் இயக்கம்
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
22 Dec 2025 8:16 AM IST
கோவையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்
பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
22 Dec 2025 8:12 AM IST
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம்
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை.
22 Dec 2025 7:27 AM IST
திருப்பரங்குன்றம் விவகாரம்; 12 பேர் மீது வழக்குப்பதிவு
திருப்பரங்குன்றம் மலைக்கு மேலே பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
22 Dec 2025 7:23 AM IST
தமிழகத்தில் மதத்தால், இனத்தால் மக்களை பிளவுபடுத்த முடியாது - அமைச்சர் சேகர்பாபு
மக்களுக்கு மகிழ்ச்சி தருகின்ற திமுக ஆட்சியை யாராலும் ஏதும் செய்துவிட முடியாது என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
22 Dec 2025 7:20 AM IST
தவெக சார்பில் இன்று கிறிஸ்துமஸ் விழா - விஜய் பங்கேற்பு
கியூ.ஆர். குறியீட்டுடன் கூடிய அனுமதிச் சீட்டு உள்ளவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்று என்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.
22 Dec 2025 7:13 AM IST









