செய்திகள்

வங்காளதேச வீரர்களையும் ஐ.பி.எல். விளையாட அனுமதிக்கக்கூடாது; பாஜக
வங்காளதேசத்தில் நடப்பவை யாருக்கும் நல்லதல்ல. மனிதத்தன்மையற்றவை என்று பாஜக கூறியுள்ளது.
5 Jan 2026 8:08 AM IST
2025ல் மட்டும்; சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரூ.1 கோடி கஞ்சா பறிமுதல்
33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 27 பேரை சென்டிரல் ரெயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.
5 Jan 2026 7:53 AM IST
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 காசுகள் குறைந்தது
விற்பனையை அதிகரிக்க விலை குறைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
5 Jan 2026 7:40 AM IST
திருச்செந்தூரில் 50 அடி தூரம் உள்வாங்கிய கடல்
பக்தர்கள் எந்தவித அச்சமும் இன்றி கடலில் புனித நீராடினர்.
5 Jan 2026 7:07 AM IST
வெனிசுலா அதிபரை டிரம்ப் கடத்தியதுபோல் மசூத் அசாரை இந்தியா கொண்டு வரவேண்டும்; ஒவைசி யோசனை
மசூத் அசாரோ அல்லது லஷ்கர் இ தொய்பாவின் இரக்கமற்ற பயங்கரவாதிகளோ யாராக இருந்தாலும் பிரதமர் மோடி கொண்டு வர வேண்டும் என்று ஓவைசி கூறியுள்ளார்.
5 Jan 2026 7:06 AM IST
தொடர் மழை: 2 நாட்களில் 9 அடி உயர்ந்த சேர்வலாறு அணை
மழை குறைந்தாலும் தொடர் நீர்வரத்தால் சேர்வலாறு அணை நீர்மட்டம் 2 நாட்களில் 9 அடி உயர்ந்தது.
5 Jan 2026 6:43 AM IST
திரிபுரா, அசாமில் அடுத்தடுத்து நிலநடுக்கம் - மக்கள் அச்சம்
இந்த நிலநடுக்கம் 3.9 மற்றும் 5.1 ரிக்டர் அளவுகளில் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
5 Jan 2026 6:41 AM IST
சேலம்: ஓடும் பஸ்சில் சிறுமி அணிந்திருந்த தங்க சங்கிலி மாயம்
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
5 Jan 2026 6:31 AM IST
மதுபானம் கொடுத்து 12 வயது பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் கைது
பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் மலம்புழா போலீசார் விசாரணை நடத்தினர்.
5 Jan 2026 5:55 AM IST
தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 6 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 6 நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5 Jan 2026 5:22 AM IST
அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி இன்று சந்திப்பு...?
மத்திய மந்திரி அமித்ஷாவுடன் அதிமுக மூத்த நிர்வாகிகள் நேற்று ஆலோசனை நடத்தினர்.
5 Jan 2026 5:13 AM IST
இன்றைய ராசிபலன் (05.01.2026): எதிர்பார்த்த செய்தி உங்களுக்கு சாதகமாகவே நிகழும்..!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.
5 Jan 2026 5:00 AM IST









