செய்திகள்

போராட்டக்காரர்களுக்கு டிரம்ப் ஆதரவு: ஈரான் உச்சதலைவர் பதிலடி
போராட்டக்காரர்கள் மீது ஈரான் படைகள் தாக்குதல் நடத்தினால், அமெரிக்கா களமிறங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
11 Jan 2026 8:53 PM IST
அம்மாவின் வாரிசு நான் தான்..ஆதாரம் இருக்கு... ஜெயலலிதாவின் மகள் என கூறும் ஜெயலட்சுமி பரபரப்பு பேட்டி
ஜெயலலிதாவின் மகள் என்று தன்னைக் கூறிகொண்டு ஜெயலலிதா கெட்டப்பிலேயே வலம் வருகிறார் ஜெயலட்சுமி என்கிற அம்ருதா.
11 Jan 2026 8:47 PM IST
குளிருக்கு வீட்டில் தீ மூட்டிய குடும்பத்தினர்; மூச்சுத்திணறி 3 பேர் பலி
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 Jan 2026 8:32 PM IST
சென்னையில் ஊட்டி, கொடைக்கானலை மிஞ்சும் குளிர்..காரணம் என்ன?
தினமும் கொளுத்தும் வெயிலை சமாளிக்க முடியாமல் சூரியனை திட்டித் தீர்ப்பதை வழக்கமாக்கிக் கொண்ட சென்னை வாசிகள், குளிரை தாங்க முடியாமல் வெளிய வந்துருய்யா'' உன்னை பார்த்து 2 நாள் ஆச்சியா. என சூரியனிடம் கெஞ்சி வருகின்றனர்.
11 Jan 2026 8:28 PM IST
ஆஸ்திரேலியாவில் வேகமாக பரவும் காட்டுத்தீ: ஒருவர் பலி
காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்புத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
11 Jan 2026 8:12 PM IST
1.86 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் ரொக்கத் தொகை விநியோகம் - அமைச்சர் பெரியகருப்பன் தகவல்
1.39 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
11 Jan 2026 8:12 PM IST
600 கணக்குகளை நீக்கிய எக்ஸ் வலைதளம் - மத்திய அரசு உத்தரவால் நடவடிக்கை
மத்திய அரசின் உத்தரவை நடைமுறைபடுத்தியது தொடர்பான அறிக்கையை எக்ஸ் வலைதள நிறுவனம் சமர்பித்தது.
11 Jan 2026 7:57 PM IST
மாநகர பஸ்களில் சிங்கார சென்னை அட்டை பெறும் வசதி அறிமுகம்
பொதுப் போக்குவரத்து அட்டையை இனி பஸ் நடத்துனர்களிடமும் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 Jan 2026 7:53 PM IST
14 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 Jan 2026 7:45 PM IST
திண்டுக்கல் கொலை வழக்கில் ரவுடி காலில் சுட்டுப்பிடிப்பு
காவல் சார்பு ஆய்வாளரை அரிவாளால் தாக்கிவிட்டு தப்ப முயன்றவரை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.
11 Jan 2026 7:27 PM IST
பகலிலேயே உல்லாசத்திற்கு அழைப்பு.. மறுப்பு தெரிவித்த கொழுந்தியாள்... தர்மபுரியை பரபரப்பாக்கிய காண்டிராக்டர் கள்ளக்காதல்
அனுமந்தன் கூறியபடி அதே பகுதியில் உள்ள கல்லு கொல்லை மேடு என்ற இடத்துக்கு ராஜேஸ்வரி சென்றார்.
11 Jan 2026 7:21 PM IST
மேற்கு வங்காளம்: வாக்குச்சாவடி நிலை அலுவலர் தூக்கிட்டு தற்கொலை
எஸ்.ஐ.ஆர். பணிச்சுமை காரணமாகவே இஸ்லாம் தற்கொலை செய்துகொண்டதாக குடும்பத்தினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
11 Jan 2026 7:19 PM IST









