தேசிய செய்திகள்

ஜெர்மனி அதிபர் 2 நாள் பயணமாக இந்தியா வருகை
இந்தியாவுக்கான தனது முதல் பயணத்தின் போது, மெர்ஸ் அகமதாபாத் மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களுக்குச் செல்கிறார்.
7 Jan 2026 8:56 AM IST
ஆதார் கார்டு பிளாஸ்டிக் அட்டைக்கான கட்டணம் திடீர் அதிகரிப்பு: எவ்வளவு தெரியுமா?
இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) இணையதளத்தில் விண்ணப்பித்து இந்த பிவிசி ஆதார் அட்டையை வாங்கிக் கொள்ள முடியும்.
7 Jan 2026 8:10 AM IST
சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.. தரிசனம் செய்ய 5 முதல் 8 மணி நேரம் வரை காத்திருப்பு
சபரிமலை நடை திறந்து இதுவரை 42 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 Jan 2026 8:07 AM IST
வெனிசுலா அதிபரை போல மோடியையும் டிரம்ப் நாடு கடத்துவாரா? காங். மூத்த தலைவர் சர்ச்சை பேச்சு
பிருத்வி ராஜ் சவுகானின் கருத்துக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
7 Jan 2026 7:58 AM IST
டெல்லி பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக மாணவர்கள் கோஷம்: போலீசில் புகார்
பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோருக்கு எதிராக மாணவர்கள் ஆட்சேபகரமான கோஷங்களை எழுப்பினர்.
7 Jan 2026 6:53 AM IST
திருப்பரங்குன்றம் விவகாரம்: தி.மு.க. அரசு இந்து எதிர்ப்பு உணர்வை வளர்க்கிறது - பியூஷ் கோயல் விமர்சனம்
இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நீதித்துறையை அச்சுறுத்த முயன்றனர் என பியூஷ் கோயல் குற்றம்சாட்டியுள்ளார்.
7 Jan 2026 5:48 AM IST
தனிமையில் சந்திக்க அழைத்த கள்ளக்காதலன்... காலி இடத்திற்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
உமா ரெயில்வே கேண்டின் ஒன்றில் வேலை செய்து வந்தார்.
7 Jan 2026 4:36 AM IST
பெங்களூருவில் ரூ.3.5 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் - இருவர் கைது
வழக்கில் தொடர்புடைய 2-வது நபரை போலீசார் கடந்த 4-ந்தேதி கைது செய்தனர்.
7 Jan 2026 3:09 AM IST
பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல்களை அளித்த 15 வயது சிறுவன் கைது
சமூக வலைத்தளங்கள் மூலம் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளுடன் சிறுவன் தொடர்பில் இருந்துள்ளான்.
7 Jan 2026 12:51 AM IST
வங்காளதேச விவகாரத்தில் அமைதி ஏன்? காசாவுக்கு குரல் கொடுத்தவர்கள் எங்கே? காங்கிரசுக்கு கேரள பா.ஜ.க. கேள்வி
அனைத்து மனித உரிமை அமைப்புகளும் மற்றும் இந்து அமைப்புகளும் இந்த விசயத்தில் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தினார்.
6 Jan 2026 11:18 PM IST
3 வயது மகளுடன் ஏரியில் குதித்து பெண் தற்கொலை: காரணம் என்ன...? - போலீஸ் விசாரணை
குழுந்தை தன்வி, தாய் மதுஸ்ரீயின் உடலை அணைத்த நிலையில் இருந்தது.
6 Jan 2026 11:17 PM IST
டெல்லி: மத்திய மந்திரி வீட்டில் அரியானா, ராஜஸ்தான் முதல்-மந்திரிகள் சந்திப்பு
ராஜஸ்தானில் முதல்-மந்திரி பஜன்லால் சர்மா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது.
6 Jan 2026 10:43 PM IST









