தேசிய செய்திகள்

திருமணம் செய்யாமல் இளம்பெண்ணுடன் உல்லாசம்... ரூ.1 கோடி நகை, பணம் பறித்த வாலிபர்... பரபரப்பு தகவல்
இளம்பெண்ணின் சகோதரியான சிறுமிக்கும் சுபான்ஷி சுக்லா பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
29 Dec 2025 1:36 PM IST
பொருளாதார நிபுணர்களை சந்திக்கும் பிரதமர் மோடி - பட்ஜெட் தொடர்பாக ஆலோசனை
புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார்.
29 Dec 2025 1:31 PM IST
நாள் ஒன்றுக்கு 130 விமான சேவைகளை குறைத்த இண்டிகோ
அட்டவணையில் நாள் ஒன்றுக்கு 130 விமான சேவைகளை இண்டிகோ நிறுவனம் குறைத்துள்ளது.
29 Dec 2025 10:23 AM IST
வங்காளதேச மாணவர் தலைவரை கொன்றவர்கள் இந்தியாவிற்குள் நுழைந்ததாக குற்றச்சாட்டு - எல்லை பாதுகாப்பு படை மறுப்பு
வங்காளதேசத்தின் குற்றச்சாட்டை இந்தியாவின் எல்லை பாதுகாப்பு படை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
29 Dec 2025 9:41 AM IST
ஆந்திரா: ஓடும் ரெயிலில் தீ விபத்து - பயணி உயிரிழப்பு
அதிர்ச்சியடைந்த பயணிகள், உடனடியாக அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர்.
29 Dec 2025 8:56 AM IST
உத்தர பிரதேசத்தில் குளிர் அலை: 1-ந்தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை
12-ம் வகுப்பு வரையிலான அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
29 Dec 2025 8:45 AM IST
மூணாறில் குவிந்து வரும் சுற்றுலா பயணிகள் - கடும் போக்குவரத்து நெரிசல்
சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தினரோடு கூட்டம் கூட்டமாக படையெடுத்து வருகின்றனர்.
29 Dec 2025 8:12 AM IST
ஆந்திராவில் 8 பேரை ஏமாற்றி திருமணம் செய்த பெண் தலைமறைவு - போலீஸ் வலைவீச்சு
திருமணம் செய்து பணம், நகைகளை சுருட்டிக் கொண்டு தப்பிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
29 Dec 2025 7:15 AM IST
கட்சி கட்டமைப்பு: திக்விஜய் சிங் கருத்துக்கு சசிதரூர் எம்.பி. ஆதரவு
நேற்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் 140-வது நிறுவன நாள் நிகழ்வில், திக்விஜய் சிங் மற்றும் சசி தரூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
29 Dec 2025 2:44 AM IST
தேசிய கீதத்தை தவறாக பாடிய காங்கிரசார்: சமூகவலைதளத்தில் வைரலாகும் வீடியோ
கட்சித் தலைமையகத்தில் கொடியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய கீதம் பாடப்பட்டது.
29 Dec 2025 1:53 AM IST
"நாம் விஸ்வகுருவாக மாறுவது உலகத்தின் தேவை" - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்
பாரதம் அல்லது இந்து தேசம், சனாதன தர்மம், இந்துத்துவா ஆகியவை ஒத்த சொற்கள் என்று மோகன் பகவத் தெரிவித்தார்.
28 Dec 2025 11:58 PM IST
வங்காளதேசத்தில் இந்து இளைஞர்கள் படுகொலை: அசாதுதீன் ஓவைசி கண்டனம்
வங்காளதேசத்துடனான உறவு வலுவாக இருப்பதை உறுதி செய்ய இந்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளை ஆதரிப்பதாக அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.
28 Dec 2025 11:20 PM IST









