பொங்கல் பண்டிகை: 14-ந்தேதி முதல் 5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை

பொங்கல் பண்டிகை: 14-ந்தேதி முதல் 5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 14-ந்தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
12 Jan 2026 9:48 PM IST
ஜன.23-ம் தேதி  தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி; சென்னை பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு

ஜன.23-ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி; சென்னை பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு

பிரதமரின் கூட்டம் மதுரையில் இருந்து சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
12 Jan 2026 9:44 PM IST
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை அறிவிப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை அறிவிப்பு

அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் 1,03,123 பணியாளர்களுக்கு ரூ.6.14 கோடி சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 Jan 2026 9:24 PM IST
இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி பாலம் திறப்பு

இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு

இலங்கைக்கு 45 கோடி டாலர் நிதியுதவித் தொகுப்பு வழங்கப்படும் என்று இந்தியா அறிவித்தது.
12 Jan 2026 9:09 PM IST
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெயில்: ஆர்.ஏ.சி. மற்றும் காத்திருப்புப் பட்டியல் முறைகள் இருக்காது

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெயில்: ஆர்.ஏ.சி. மற்றும் காத்திருப்புப் பட்டியல் முறைகள் இருக்காது

டிக்கெட் ரத்து செய்து பணத்தைப் திரும்பப் பெறும் விதிமுறைகள், மற்ற எக்ஸ்பிரஸ் ரெயில்களைப் போலவே இதிலும் தொடரும்.
12 Jan 2026 8:58 PM IST
மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ்

மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ்

ஏற்கனவே ரூ.41,700 கோடியை மெலிண்டாவுக்கு பில்கேட்ஸ் வழங்கி உள்ளார்.
12 Jan 2026 8:23 PM IST
ரேசன் கடையில் பொங்கல் பரிசு வாங்க சென்றபோது தகராறு: கைரேகை எந்திரத்தை தூக்கி சென்றவரால் பரபரப்பு

ரேசன் கடையில் பொங்கல் பரிசு வாங்க சென்றபோது தகராறு: கைரேகை எந்திரத்தை தூக்கி சென்றவரால் பரபரப்பு

பொங்கல் பரிசு ரொக்கத் தொகை கிடைக்காததால் ஆத்திரம் அடைந்த நபர் கைரேகை எந்திரத்தை தூக்கி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
12 Jan 2026 8:18 PM IST
வரதட்சணை கொடுமை: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

வரதட்சணை கொடுமை: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

3 பேர் தலைமறைவான நிலையில் அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
12 Jan 2026 8:12 PM IST
14 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

14 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 Jan 2026 7:35 PM IST
சிபிஐ விசாரணை நிறைவு: நாளை சென்னை திரும்புகிறார் விஜய்?

சிபிஐ விசாரணை நிறைவு: நாளை சென்னை திரும்புகிறார் விஜய்?

பொங்கல் பண்டிகைக்கு பின் மீண்டும் விஜயிடம் விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
12 Jan 2026 7:01 PM IST
கே.எஸ்.அழகிரி மனைவி மறைவு: தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

கே.எஸ்.அழகிரி மனைவி மறைவு: தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

கே.எஸ்.அழகிரியின் மனைவி வத்சலா சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் நேற்று காலமானாா்.
12 Jan 2026 6:18 PM IST