தேசிய செய்திகள்

மும்பை- அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம் 2027 பயன்பாட்டிற்கு வரும் - ரெயில்வே மந்திரி
இந்தியாவின் முதல் புல்லெட் ரயில் சேவை வரும் 2027ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Jan 2026 7:11 PM IST
பாகிஸ்தான் சிறைகளில் 167 இந்தியர்கள் சிக்கித் தவிப்பு - மத்திய அரசு தகவல்
இந்திய சிறைக் கைதிகளின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்யுமாறு பாகிஸ்தான் அரசிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
1 Jan 2026 6:28 PM IST
இந்திய விமானப்படையின் பயிற்சி தலைமை தளபதியாக சீதேபள்ளி ஸ்ரீனிவாஸ் பதவியேற்பு
ஏர் மார்ஷல் சீதேபள்ளி ஸ்ரீனிவாஸ் 2024-ம் ஆண்டு ஜனாதிபதியிடம் பதக்கம் பெற்றார்.
1 Jan 2026 5:42 PM IST
பிப்.1 முதல் புதிய வரி: வரலாறு காணாத வகையில் உயர்கிறது சிகரெட் விலை
புகையிலை பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பு பிப்ரவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.
1 Jan 2026 4:32 PM IST
‘கேரளாவில் நிச்சயமாக எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும்’ - மத்திய மந்திரி சுரேஷ் கோபி
எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிலம் ஒதுக்கீடு செய்யப்படுவது குறித்து பொறுத்திருந்து பார்ப்போம் என சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.
1 Jan 2026 4:04 PM IST
அணுசக்தி நிலையங்களின் பட்டியல்: இந்தியா - பாகிஸ்தான் பரிமாற்றம்
இந்தியாவும் பாகிஸ்தானும் தத்தம் நாடுகளில் உள்ள அணுசக்தி நிலையங்கள் குறித்த தகவல்களை இன்று பரஸ்பரம் பரிமாறிக் கொண்டன.
1 Jan 2026 3:48 PM IST
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெயில் இயக்கப்படும் வழித்தடம் எது? வெளியானது அறிவிப்பு
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களை தயாரிக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வந்தன.
1 Jan 2026 3:11 PM IST
குடியரசு தலைவர் திரவுபதி முர்முவுடன் குடியரசு துணை தலைவர் நேரில் சந்திப்பு
நாடு முழுவதும் உள்ள குடிமக்களுக்கும் மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கும், குடியரசு தலைவர் முர்மு தன்னுடைய வாழ்த்துகளை இன்று தெரிவித்து கொண்டார்.
1 Jan 2026 2:19 PM IST
மணிப்பூர்: டிரோன், துப்பாக்கி, வெடிகுண்டு உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்
10 கையெறி குண்டுகள், 4 டெட்டனேட்டர்கள், 3 கிலோ எடையுள்ள சக்தி வாய்ந்த வெடிகுண்டு, 6 கண்ணீர் புகை குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
1 Jan 2026 1:17 PM IST
பீகார்: 15 குற்ற வழக்குகளில் தேடப்பட்ட நக்சலைட்டு தலைவர் என்கவுன்ட்டரில் படுகொலை
வீரர்களை நோக்கி சுட்டு விட்டு மலாக்கர் தப்ப முயற்சித்தபோது, படையினர் தற்காப்புக்காக பதிலுக்கு அவரை சுட்டனர்.
1 Jan 2026 12:15 PM IST
உலகில் முதன்முறையாக... இந்திய ராணுவத்தில் ராம்ஜெட் தொழில்நுட்ப பயன்பாடு
ராஜஸ்தானின் பொக்ரான் பகுதியில் உள்ள பீரங்கி குண்டு சுடுதலுக்கான மையத்தில் சோதனை முயற்சி வெற்றி பெற்றிருக்கிறது.
1 Jan 2026 11:48 AM IST
பான் கார்டு முதல் கிரெடிட் ஸ்கோர் வரை.. புத்தாண்டு முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்
புத்தாண்டில் சில முக்கிய மாற்றங்களை அரசு செய்துள்ளது.
1 Jan 2026 11:02 AM IST









