ஜனாதிபதி ராம்நாத்கோவிந்துடன் பிரதமர் மோடி சந்திப்பு


ஜனாதிபதி ராம்நாத்கோவிந்துடன் பிரதமர் மோடி சந்திப்பு
x
தினத்தந்தி 26 July 2017 7:10 AM GMT (Updated: 26 July 2017 7:10 AM GMT)

ஜனாதிபதி ராம்நாத்கோவிந்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்து பேசினார்.

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜனாதிபதி ராம்நாத்கோவிந்தை சந்தித்து பேசினார். இந்தியாவின் 14-வது ஜனாதிபதியாக நேற்று ராம்நாத்கோவிந்த் பதவியேற்றுக்கொண்ட நிலையில், இன்று ராம்நாத்கோவிந்தை பிரதமர் மோடி சந்தித்தார். ஜனாதிபதி ராம்நாத்கோவிந்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் தனது டுவிட்டர் பக்கத்தில் மோடி வெளியிட்டுள்ளார்.

Next Story