
“கடவுள் சொல்லித்தான் செய்தேன்.. மன்னிப்பு கேட்கப் போவதில்லை” - தலைமை நீதிபதி மீது காலணி வீச முயன்ற வழக்கறிஞர் பேட்டி
சுப்ரீம் கோர்ட்டில் நடந்த விசாரணையின்போது, தலைமை நீதிபதி மீது 71 வயது வழக்கறிஞர் ஒருவர் காலணியை வீச முயன்றார்.
7 Oct 2025 7:02 AM
15ம் தேதி முதல் காப்பீடு, பங்குச் சந்தை முதலீடுக்கு யுபிஐ பரிவர்த்தனை வரம்பு ரூ.10 லட்சம் வரை உயர்வு
வரும் 15-ம் தேதி முதல் கடன் அட்டை நிலுவை செலுத்துவதற்கான வரம்பு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.6 லட்சமாகவும், நகை வாங்குவதற்கான வரம்பு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.6 லட்சமாகவும் உயர்கிறது.
11 Sept 2025 9:57 AM
ஓணம் கொண்டாடிய டெல்லி முதல்-மந்திரி
கேரளத்தின் பாரம்பரிய நடனமாடி ஓணம் பண்டிகையை கொண்டாடினார் டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா.
31 Aug 2025 8:24 AM
ஏலத்துக்கு வரும் 10 ஆயிரம் ரூபாய் நோட்டு ஜனாதிபதி அலுவலகம் ஏற்பாடு
ஏலம் ஆகஸ்டு 31-ந்தேதி முடிவடையும் என்றும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்து உள்ளது.
19 Aug 2025 8:05 PM
2 அடுக்காக மாறும் ஜி.எஸ்.டி... மாநில மந்திரிகள் குழு நாளை ஆலோசனை
மாநில மந்திரிகள் குழு நாளையும், நாளை மறுநாளும் ஆலோசனை நடத்துகிறது. இக்கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் பேசுகிறார்.
19 Aug 2025 8:07 AM
பார்க்கிங் தகராறு: காலா பட நடிகையின் சகோதரர் கொலை - 2 பேர் கைது
பார்க்கிங் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் காலா பட நடிகை ஹூமா குரேஷியின் சகோதரர் ஆசிப் நேற்று இரவு கொலை செய்யப்பட்டார்.
8 Aug 2025 3:52 AM
ஒரே மாதத்தில் 3.53 கோடி பேர் பதிவு: மோடியின் பரிக்ஷா பே சர்ச்சா திட்டம் கின்னஸ் சாதனை
மோடியின் பரிக்ஷா பே சர்ச்சா நிகழ்ச்சியின் 8-வது பதிப்பிற்கு ஒரு மாதத்தில் 3.53 கோடி பேர் பதிவு செய்துள்ளனர்.
5 Aug 2025 6:51 AM
தூத்துக்குடி-மும்பை இடையே புதிய ரெயில் எப்போது? ரெயில்வே மந்திரியிடம் கனிமொழி எம்பி கேள்வி
புதிய ரெயில்களை அறிமுகப்படுத்துதல், ரெயில் சேவைகளை நீட்டித்தல் ஆகியவை ரெயில்வே துறையில் தொடர்ச்சியாக நடைபெறும் செயல்முறைகளாகும் என்று மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
23 July 2025 1:45 PM
மக்கள்தொகை கணக்கெடுப்பு: முதல்முறையாக, பொதுமக்களே தங்கள் பெயரை சேர்க்கும் வசதி
முதல்முறையாக மக்கள் தொகை கணக்கெடுப்பு டிஜிட்டல் முறையில் நடத்தப்பட உள்ளது.
8 July 2025 3:10 AM
5 நாடுகளுக்கான வெளிநாட்டு பயணத்தை தொடங்கினார் பிரதமர் மோடி
10 ஆண்டுகளில் முதல்முறையாக 8 நாட்கள் வெளிநாட்டு பயணத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கினார்.
2 July 2025 3:56 AM
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு உலக சுற்றுச்சூழல் விருது, நிலைத்தன்மைக்கான விருது
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் தலைமை ஆலோசகர் ராஜீவ் கே.ஸ்ரீவஸ்தவா 2 விருதுகளை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக்கிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.
18 Jun 2025 9:24 AM
புதிய உருமாறிய கொரோனா குறித்து கண்காணிப்பு அவசியம்; ஐ.சி.எம்.ஆர். முன்னாள் தலைவர் தகவல்
நாடு முழுவதும் சில மாநிலங்களில் மீண்டும் கொரோனா தலைதூக்கி வருகிறது.
11 Jun 2025 10:12 PM