மும்பை

அரசுக்கான ஆதரவை சிவசேனா திரும்ப பெற வேண்டும் ‘சட்டசபை தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தயார்’ அசோக் சவான் பேச்சு

மாநில அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை சிவசேனா திரும்ப பெற வேண்டும் என்றும், முன்கூட்டியே தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தயாராக இருப்பதாகவும் அசோக் சவான் கூறினார்.


பிவண்டியில் பிளாஸ்டிக் கம்பெனியில் பயங்கர தீ விபத்து 4 பேர் பலி; 2 பேர் படுகாயம்

பிவண்டியில் பிளாஸ்டிக் கம்பெனியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 பேர் பலி ஆனார்கள். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

காட்கோபரில் ரூ.48 லட்சம் போதைப்பொருளுடன் 4 பேர் கைது

காட்கோபரில் காரில் கொண்டு வரப்பட்ட ரூ.48 லட்சம் போதைப்பொருளுடன் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பிவண்டி காங்கிரஸ் கவுன்சிலர் கொலையில் 2 பேர் கைது

பிவண்டி காங்கிரஸ் கவுன்சிலர் கொலையில் தொடர்புடைய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வாராந்திர பராமரிப்பு பணி: ரெயில்கள் தாமதமாக இயங்கியதால் பயணிகள் அவதி

வாராந்திர பராமரிப்பு பணி காரணமாக ரெயில்கள் தாமதமாக இயங்கியதால் பயணிகள் அவதி அடைந்தனர்.

மும்பை மாநகராட்சி தேர்தலையொட்டி முன்எச்சரிக்கை நடவடிக்கையாக 1,200 பேர் கைது

மும்பை மாநகராட்சி தேர்தலையொட்டி முன்எச்சரிக்கை நடவடிக்கையாக 1,200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துபாயில் இருந்து விமானத்தில் ரூ.1¼ கோடி தங்கம் கடத்தி வந்த பெண் உள்பட 3 பேர் கைது

துபாயில் இருந்து வந்த விமானத்தில் ரூ.1¼ கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகளை கடத்தி வந்த பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மும்பை உள்பட 10 மாநகராட்சி தேர்தல்: அனல் பறந்த பிரசாரம் ஓய்ந்தது நாளை வாக்குப்பதிவு

மும்பை உள்பட 10 மாநகராட்சி தேர்தலையொட்டி நடந்த அரசியல் கட்சியினரின் அனல் பறந்த பிரசாரம் ஓய்ந்தது. நாளை வாக்குப்பதிவு நடக்கிறது.

மும்பையில் இருந்து பா.ஜனதாவை விரட்ட இதுவே சரியான நேரம் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் உத்தவ் தாக்கரே பேச்சு

மும்பையில் இருந்து பா.ஜனதாவை விரட்ட இதுவே சரியான நேரம் என மும்பையில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் உத்தவ் தாக்கரே பேசினார்.

உள்ளாட்சி தேர்தல் பணியை சிறப்பாக செய்யாத ‘பா.ஜனதா மந்திரிகள் பதவி இழப்பார்கள்’ முதல்-மந்திரி பட்னாவிஸ் அதிரடி அறிவிப்பு

உள்ளாட்சி தேர்தல் பணியில் சிறப்பாக செயல்படாத பா.ஜனதா மந்திரிகள் பதவி இழப்பார்கள் என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அதிரடியாக அறிவித்தார்.

மேலும் மும்பை

5