தமிழக செய்திகள்

திண்டுக்கல் கொலை வழக்கில் ரவுடி காலில் சுட்டுப்பிடிப்பு
காவல் சார்பு ஆய்வாளரை அரிவாளால் தாக்கிவிட்டு தப்ப முயன்றவரை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.
11 Jan 2026 7:27 PM IST
பகலிலேயே உல்லாசத்திற்கு அழைப்பு.. மறுப்பு தெரிவித்த கொழுந்தியாள்... தர்மபுரியை பரபரப்பாக்கிய காண்டிராக்டர் கள்ளக்காதல்
அனுமந்தன் கூறியபடி அதே பகுதியில் உள்ள கல்லு கொல்லை மேடு என்ற இடத்துக்கு ராஜேஸ்வரி சென்றார்.
11 Jan 2026 7:21 PM IST
‘ஜனநாயகன்’ படம் வெளியாக வேண்டி மொட்டை அடித்த ரசிகை
விஜய் படம் வெளியாவதற்கு எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்ல தயார் என்று ஐஸ்வர்யா கூறியுள்ளார்.
11 Jan 2026 6:55 PM IST
மத்திய அரசின் ஏகலைவா பள்ளிகளில் தமிழ் புறக்கணிப்பு: கி.வீரமணி
ஏகலைவா பள்ளிப் பணிகளுக்கான தேர்வுகளில் தமிழ் இணைக்கப்பட்டு, மீண்டும் தேர்வு நடத்தப்பட வேண்டும் என கி.வீரமணி தெரிவித்துள்ளார்
11 Jan 2026 5:53 PM IST
முதல்வர் தனது நிர்வாகத் தோல்வியை மறைக்க, காவல்துறையை ஏவி ஆசிரியர்களை அச்சுறுத்துகிறார் - அண்ணாமலை
கைது செய்யப்பட்ட ஆசிரியர்களையும், சங்க நிர்வாகிகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
11 Jan 2026 5:36 PM IST
“த.வெ.க.வில் இணைவார் ஓ.பன்னீர்செல்வம்” - கவிதா ராஜேந்திரன்
ஓ.பி.எஸ். நிச்சயம் தளபதியோடு வந்து சேர்ந்து விடுவார் என்ற நம்பிக்கை உள்ளது என்று கவிதா ராஜேந்திரன் கூறினார்.
11 Jan 2026 5:13 PM IST
சென்னையில் 17-வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்
சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
11 Jan 2026 4:52 PM IST
9 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 Jan 2026 4:47 PM IST
கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
வருவாய்த் துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
11 Jan 2026 4:30 PM IST
ஈரோட்டில் சாலைக்கு ‘தியாகி குமரன் சாலை' என பெயர் வைப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
திருப்பூர் குமரன் அவர்களின் புகழ் நாடெங்கும் பரவச் செய்வோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
11 Jan 2026 3:56 PM IST









