தமிழக செய்திகள்

உதகை மலை ரெயில் சேவை 2-வது நாளாக ரத்து
நீலகிரியில் நேற்று பெய்த மழையால் உதகையில் ரெயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
3 Jan 2026 9:19 AM IST
மயிலாடுதுறை மீனவர்கள் 9 பேர் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்
எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்தனர்.
3 Jan 2026 9:02 AM IST
இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 03.01.2026
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
2026-01-03 04:20:26
வீரமங்கை வேலுநாச்சியாரின் 296-வது பிறந்த நாள்; தமிழில் பதிவிட்டு பிரதமர் மோடி புகழாரம்
தன் வீரத்தால் ஆங்கிலேயரை வெற்றிகொண்டு, சிவகங்கைச் சீமையின் ராணியாக முடிசூட்டிக்கொண்டவர் வீரமங்கை வேலுநாச்சியார்.
3 Jan 2026 8:46 AM IST
படிப்படியாக குறைந்து வரும் மேட்டூர் அணை நீர்மட்டம்
அணையின் நீர்மட்டம் 103.30 அடியாக இருந்த நிலையில், இன்று 102.56 கன அடியாக குறைந்துள்ளது.
3 Jan 2026 8:41 AM IST
தவெக - காங்கிரஸ் கூட்டணியா? - செங்கோட்டையன் பதில்
விஜய் தான் தமிழகத்தின் முதல்-அமைச்சர் என ஏற்றுக்கொள்கிற கூட்டணிதான் தவெகவில் இணையும் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
3 Jan 2026 8:41 AM IST
கிணற்றில் தவறி விழுந்து குட்டி யானை உயிரிழப்பு
காட்டு யானைகள் விளைநிலங்களுக்குள் வருவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
3 Jan 2026 8:10 AM IST
வேலூரில் இன்று டிரோன்கள் பறக்க தடை
துணை ஜனாதிபதி சி பி ராதாகிருஷ்ணன் இன்று வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருகை தர உள்ளார்.
3 Jan 2026 7:58 AM IST
2026-ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது
2026-ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இன்று நடைபெறுகிறது.
3 Jan 2026 7:53 AM IST
மணிமுத்தாறு அருவியில் குளிப்பதற்கு 2 வது நாளாக தடை
நெல்லையில் பெய்த மழையால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
3 Jan 2026 7:51 AM IST
நெல்லை: அந்தியோதயா ரெயில் மீது கல்வீச்சு - பயணி காயம்
மர்மநபர்கள் திடீரென்று ரெயில் மீது சரமாரியாக கற்களை வீசினர்.
3 Jan 2026 7:39 AM IST









