செய்திகள்

வடமாநில இளைஞர் மீதான தாக்குதல் வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம் - அரசு கோரிக்கை
சமீப காலங்களில் பிற மாநில மக்களுக்கு எதிரான வன்முறை குறித்து எந்த புகாரும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 Dec 2025 11:31 PM IST
“நானும் அண்ணாமலையும் இன்னும் ஒரு ஆட்டம் ஆடப்போகிறோம்...” - நயினார் நாகேந்திரன்
பெயரில் தான் 'விடியல்'.. ஆனால், மக்களின் வாழ்க்கையிலோ இன்னும் இருட்டு தான் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
29 Dec 2025 10:57 PM IST
புத்தாண்டு, வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 Dec 2025 10:11 PM IST
மத்தியபிரதேசம்: கிராமத்திற்குள் நுழைந்த புலி - பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்
கிராமத்திற்குள் புலி நுழைந்த சம்பவம் அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
29 Dec 2025 10:11 PM IST
இஸ்ரேல் தாக்குதலில் ஆயுதக்குழு செய்தித்தொடர்பாளர் பலி - ஒப்புக்கொண்ட ஹமாஸ்
இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் 2 ஆண்டுகள் நீடித்தது
29 Dec 2025 9:47 PM IST
சிபிஐ விசாரணையில் நடந்தது என்ன? தவெக நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமார் பேட்டி
நாளையும் விசாரணைக்கு வருமாறு சிபிஐ அதிகாரிகள் சொல்லி இருக்கிறார்கள். நாளையும் ஆஜராகி விளக்கம் கொடுப்போம் என்று கூறினார்.
29 Dec 2025 9:45 PM IST
இடுவாய் கிராமத்தில் குப்பைக்கிடங்கு; மக்களின் எதிர்ப்புக்கு அண்ணாமலை கருப்பு கொடி ஏந்தி ஆதரவு
குப்பைக்கிடங்கு அமைப்பதை எதிர்த்துக் குரல் கொடுக்கும் மக்கள் மீது அடக்குமுறையை திமுக ஏவுகிறது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
29 Dec 2025 9:24 PM IST
தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
அடுத்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
29 Dec 2025 9:10 PM IST
இந்தோனேசியா: முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து - 16 பேர் பலி
தீ விபத்தில் 15 பேர் படுகாயமடைந்தனர்.
29 Dec 2025 8:53 PM IST
அசாமில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவு
இந்த நிலநடுக்கம் மதியம் 3.49 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
29 Dec 2025 8:40 PM IST
மராட்டிய மாநகராட்சி தேர்தல்: மீண்டும் கைகோர்த்த சரத்பவார் - அஜித் பவார்
பிம்ப்ரி–சிஞ்ச்வட் மாநகராட்சி தேர்தலில் சரத்பவார் கட்சியும், அஜித் பவார் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன
29 Dec 2025 8:33 PM IST
வீட்டு வேலை செய்ய சொன்ன தாய்... பிளஸ்-2 மாணவி எடுத்த விபரீத முடிவு
வீட்டு வேலை செய்ய சொன்னதால் மனமுடைந்த பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
29 Dec 2025 8:30 PM IST









