திருவண்ணாமலை சென்றடைந்த உதயநிதி ஸ்டாலினுக்கு  உற்சாக வரவேற்பு

திருவண்ணாமலை சென்றடைந்த உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
13 Dec 2025 8:16 PM IST
நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்:  683 முகாம்கள் நடத்தப்பட்டு 10,58,286 பேர் பயன் - அமைச்சர் தகவல்

நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்: 683 முகாம்கள் நடத்தப்பட்டு 10,58,286 பேர் பயன் - அமைச்சர் தகவல்

41,324 மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறன் சான்று வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
13 Dec 2025 8:15 PM IST
சவுக்கு சங்கர் கைது: திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

சவுக்கு சங்கர் கைது: திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

ஊடகவியலாளரைத் தீவிரவாதியைப் போல கைது செய்யும் அளவிற்கு அப்படி என்ன அவசியம் நேர்ந்தது? என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்
13 Dec 2025 7:22 PM IST
திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக வென்றதில் மகிழ்ச்சி - நயினார் நாகேந்திரன்

திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக வென்றதில் மகிழ்ச்சி - நயினார் நாகேந்திரன்

கேரள பாஜக மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகருக்கும் நயினார் நாகேந்திரன் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
13 Dec 2025 7:12 PM IST
தடைகளை தகர்த்து விமானப்படையில் அதிகாரியாக பதவியேற்ற நெல்லை இளம்பெண் ஆர்.பொன்ஷர்மினி

தடைகளை தகர்த்து விமானப்படையில் அதிகாரியாக பதவியேற்ற நெல்லை இளம்பெண் ஆர்.பொன்ஷர்மினி

ஒருங்கிணைந்த பட்டமளிப்பு அணிவகுப்பில் ஆர்.பொன்ஷர்மினி விமானப்படை பிளையிங் ஆபீசராக பதவியேற்றார்.
13 Dec 2025 6:17 PM IST
பள்ளி வகுப்பறையில் மது அருந்திய 6 மாணவிகள் - நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்

பள்ளி வகுப்பறையில் மது அருந்திய 6 மாணவிகள் - நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்

மாணவிகள் மது குடிப்பதை சக மாணவி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார்.
13 Dec 2025 6:08 PM IST
‘2026 சட்டமன்ற தேர்தலுக்கு தே.மு.தி.க. தயாராக உள்ளது’ - பிரேமலதா விஜயகாந்த்

‘2026 சட்டமன்ற தேர்தலுக்கு தே.மு.தி.க. தயாராக உள்ளது’ - பிரேமலதா விஜயகாந்த்

தே.மு.தி.க. மாநாட்டில் ஒரு நல்ல அறிவிப்பை வெளியிட இருக்கிறோம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
13 Dec 2025 5:58 PM IST
முட்டை கொள்முதல் விலை புதிய உச்சம்

முட்டை கொள்முதல் விலை புதிய உச்சம்

முட்டை கொள்முதல் விலை வரலாறு காணாத வகையில், புதிய உச்சம் தொட்டுள்ளது.
13 Dec 2025 5:55 PM IST
ஆதி திராவிடர் மாணவர் விடுதிகளுக்கு நிதியை உடனே விடுவிக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

ஆதி திராவிடர் மாணவர் விடுதிகளுக்கு நிதியை உடனே விடுவிக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

திமுக ஆட்சியில், ஆதிதிராவிட மக்களுக்கான நலத் திட்டங்கள் முழுமையாகச் சென்றடைவதில்லை என எடப்பாடி தெரிவித்துள்ளார்.
13 Dec 2025 5:32 PM IST
கோவை: காட்டு யானை தாக்கி படுகாயமடைந்த கூலி தொழிலாளி உயிரிழப்பு

கோவை: காட்டு யானை தாக்கி படுகாயமடைந்த கூலி தொழிலாளி உயிரிழப்பு

இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
13 Dec 2025 5:15 PM IST
டி.டி.வி.தினகரனுக்கு அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் வாழ்த்து

டி.டி.வி.தினகரனுக்கு அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் வாழ்த்து

டி.டி.வி.தினகரன் நூறாண்டு வாழ்ந்து மக்கள் பணியாற்ற வாழ்த்துவதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
13 Dec 2025 5:11 PM IST
ஊட்டி, கொடைக்கானலில் உறைபனி சீசன் - ரசித்து மகிழும் சுற்றுலா பயணிகள்

ஊட்டி, கொடைக்கானலில் உறைபனி சீசன் - ரசித்து மகிழும் சுற்றுலா பயணிகள்

புல்வெளிகள் மீது வெள்ளை போர்வை போர்த்தியது போல் ரம்மியாக காட்சியளிக்கிறது.
13 Dec 2025 4:59 PM IST