சினிமா செய்திகள்

“ஜாக்கி” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
மதுரையில் நடக்கும் பாரம்பரிய கலாச்சார விளையாட்டான கெடா சண்டையை மையமாக கொண்டு ‘ஜாக்கி’ திரைப்படம் உருவாகியுள்ளது.
11 Jan 2026 7:46 PM IST
தனது நிர்வாண வீடியோவை பதிவிட்ட “துப்பாக்கி ” பட நடிகர்
நடிகர் வித்யூத் ஜம்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிர்வாண விடியோவை பகிர்ந்துள்ளார்.
11 Jan 2026 6:54 PM IST
ஆண்டனி வர்கீஸின் “காட்டாளன்” ரிலீஸ் தேதி அறிவிப்பு
பால் ஜார்ஜ் இயக்கத்தில் ஆண்டனி வர்கீஸ் நடித்து வரும் ‘காட்டாளன்’ படம் மே 16ம் தேதி வெளியாகிறது
11 Jan 2026 6:22 PM IST
“சர்வம் மாயா” படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?
நிவின் பாலி நடித்துள்ள ‘சர்வம் மாயா’ படம் வெளியான 17 நாட்களில் ரூ.125 கோடி வசூலை குவித்துள்ளது.
11 Jan 2026 5:39 PM IST
தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் கமல் வழக்கு
அனுமதியின்றி தனது புகைப்படத்தை யாரும் பயன்படுத்தக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
11 Jan 2026 5:10 PM IST
மம்முட்டியின் “பிரம்மயுகம்” படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்
ஆஸ்கர் அகாடமி அருங்காட்சியகத்தில், பிப்ரவரி12-ம்தேதி மம்முட்டியின் ‘பிரம்மயுகம்’ படம் திரையிடப்படுகிறது.
11 Jan 2026 4:31 PM IST
2025-ல் நான் படித்த .புத்தகங்களின் எண்ணிக்கை... நடிகை மியா ஜார்ஜ்
பயணத்துக்குச் சென்றாலும் என்னுடன் ஒரு புத்தகம் இருக்கும் நடிகை மியா ஜார்ஜ் கூறியுள்ளார்.
11 Jan 2026 4:14 PM IST
20 கோடி பார்வைகளை கடந்த யாஷின் “டாக்ஸிக்” டீசர்
யாஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்’ படம் வருகிற மார்ச் 19-ம் தேதி வெளியாகிறது.
11 Jan 2026 4:01 PM IST
“பராசக்தி” படத்தின் முதல் நாள் வசூல் விவரம்
‘பராசக்தி’ திரைப்படம் முதல் நாளில் ரூ. 27 கோடி வசூல் செய்துள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
11 Jan 2026 3:23 PM IST
பிரியதர்ஷனுக்கு நன்றி கூறிய “துரந்தர்” பட இயக்குனர்
‘துரந்தர்’ படத்தின் வெற்றியை கண்டு மகிழ்ந்த பிரியதர்ஷன், இயக்குனர் ஆதித்ய தாரை பாராட்டியுள்ளார்.
11 Jan 2026 2:27 PM IST
‘தணிக்கை வாரியம் காலாவதி ஆகிவிட்டது’ - இயக்குனர் ராம் கோபால் வர்மா
திரைப்பட தணிக்கை என்பது அதிகாரத்தின் ஒரு சடங்கு என ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.
11 Jan 2026 4:51 AM IST
ரவி தேஜாவுடன் மீண்டும் ஜோடி…படத்தில் மறைந்துள்ள ‘சர்ப்ரைஸ்’ - நடிகை டிம்பிள் ஹிண்ட்
இப்படம் வருகிற 13-ம் தேதி வெளியாக உள்ளது.
11 Jan 2026 4:24 AM IST









