தமிழக செய்திகள்

70 ஐ.பி.எஸ். அதிகாரிகளை அதிரடியாக மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு
டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆயுதப்படை டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார்.
31 Dec 2025 2:20 AM IST
மின்சார வாகனங்களுக்கான சாலை வரிச்சலுகை நீட்டிப்பு - தமிழக அரசு அரசாணை வெளியீடு
தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாடு கணிசமாக அதிகரித்து வருகிறது.
31 Dec 2025 1:48 AM IST
பொங்கல் பரிசு டோக்கன்களை வீடுவீடாக வழங்க வேண்டும் - கூட்டுறவுத்துறை சுற்றறிக்கை
பொங்கல் பரிசுத் தொகுப்பு வினியோகம் செய்திட ஏதுவாக டோக்கன்கள் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
31 Dec 2025 1:23 AM IST
அரசு இ-சேவை, ஆதார் சேர்க்கை மையங்கள் இரண்டு நாட்கள் செயல்படாது
வரும் 31.12.2025 மற்றும் 01.01.2026 ஆகிய இரண்டு நாட்கள் இந்த மையங்கள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
30 Dec 2025 11:31 PM IST
அயனாவரம்-பெரம்பூர் சுரங்கம் தோண்டும் பணி வெற்றிகரமாக நிறைவு - மெட்ரோ நிர்வாகம் தகவல்
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தனது இரண்டாம் கட்டத் திட்டத்தில் இதுவரை மொத்தம் 19 சுரங்கம் தோண்டும் பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
30 Dec 2025 10:39 PM IST
வடக்கன் என்ற மனநிலை மிகவும் ஆபத்தான போக்காகும்: பா.ரஞ்சித் பதிவு
நம் இடத்திற்குப் பிழைக்க வந்தவர்களை, நம் வாய்ப்புகளைப் பறித்துக்கொண்டவர்களாகக் கருதும் மோசமான மனநிலை உலகம் முழுவதுமே இருக்கிறது.
30 Dec 2025 9:55 PM IST
மது அருந்த பணம் தராததால் ஆத்திரம்... தோசைக் கரண்டியால் மனைவியை அடித்துக்கொன்ற தொழிலாளி
பணம் தராததால் ஆத்திரமடைந்த பரதன், வீட்டில் இருந்த தோசைக் கரண்டியால் மனைவியின் தலையில் தாக்கியுள்ளார்.
30 Dec 2025 9:42 PM IST
தோட்டக்கலைத்துறையை நீர்த்துப்போகச் செய்யும் திமுக அரசு - நயினார் நாகேந்திரன்
திமுக அரசு தோட்டக்கலை அலுவலர்களின் வாழ்வாதாரத்தைப் பறித்துப் போராடும் நிலைக்குத் தள்ளியுள்ளதாக நயினார் தெரிவித்துள்ளார்.
30 Dec 2025 9:35 PM IST
கூட்டத்தை கூட்டிவிட்டால் இந்தியாவின் தலைவிதியை மாற்ற முடியுமா? விஜய் குறித்து வீரபாண்டியன் ஆவேசம்
தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி வலுவாக உள்ளது என்று வீரபாண்டியன் கூறினார்.
30 Dec 2025 9:29 PM IST









