ஆன்மிகம்

2025-ல் கவலைகளை நீக்கி இனிய அனுபவங்களை வழங்கிய பண்டிகைகள்
ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி விழாவில், நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்துடன் சொர்க்கவாசல் வழியாக வெளியே பிரவேசித்தார்.
21 Dec 2025 11:59 AM IST
தென்மண்டல ஆதியோகி ரத யாத்திரை: மதுரையில் பாடல் பெற்ற சிவத்தலங்கள் வழியாக பயணம்
தமிழ்நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள பாடல் பெற்ற சிவத்தலங்கள் வழியாக அடுத்த இரண்டு மாத காலத்திற்கு தென்மண்டல ஆதியோகி ரத யாத்திரை நடைபெற உள்ளது.
25 Dec 2025 6:35 PM IST
சபரிமலையில் அய்யப்பனுக்கு கற்பூர ஆழி நடத்திய காவலர்கள்
சபரிமலை அய்யப்பன் கோவிலில் சிறப்பு பூஜைகளும் ஆராதனைகளும் களைகட்டி வருகின்றன.
25 Dec 2025 6:17 PM IST
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா; கொடியேற்றத்துடன் தொடங்கியது
நடராஜர் கோவிலில் மார்கழியில் ஆருத்ரா தரிசனமும், ஆனியில் ஆனித்திருமஞ்சன தரிசனமும் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது.
25 Dec 2025 4:09 PM IST
சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
2-ந் தேதி தேர்த்திருவிழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனையும் நடைபெறுகிறது.
25 Dec 2025 12:10 PM IST
தென் மண்டல ஆதியோகி ரத யாத்திரை: தருமபுரம் ஆதீனம் தொடங்கி வைத்தார்
தென் மண்டலத்தில் ஆதியோகி ரதங்கள் பல முக்கிய பாடல் பெற்ற திருத்தலங்கள் வழியாகச் செல்ல உள்ளன.
23 Dec 2025 7:39 PM IST
குலசேகரன் பட்டினம் செய்யது சிராஜித்தின் தர்கா கந்தூரி விழா கொடியேற்றம்
குலசேகரன்பட்டினம் செய்யது சிராஜுத்தின் தர்ஹா கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு பவனி ஜனவரி 3-ம் தேதி நடக்கிறது.
23 Dec 2025 7:19 PM IST
திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் 25-ம் தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்
பாரம்பரிய முறைப்படி நடைபெறும் தூய்மைப்பணி நிறைவடைந்த பின் பக்தர்கள் சர்வ தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள்.
23 Dec 2025 6:35 PM IST
சாமந்தி மாலை அலங்காரத்தில் அருள்பாலித்த வல்லக்கோட்டை முருகன்
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த முருகப்பெருமானை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
23 Dec 2025 5:26 PM IST
சுப்ரபாதத்திற்கு பதில் ஆண்டாளின் திருப்பாவை.. திருப்பதி ஏழுமலையான் கோவிலின் தனித்துவ உற்சவம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரு மாதம் நடக்கும் திருப்பாவை பாராயணத்தில் தினமும் ஒரு பாசுரம் ஓதப்படும்.
23 Dec 2025 4:55 PM IST
மதுக்கூர் பகுதியில் கந்தூரி விழா தொடங்கியது
ஜனவரி 5-ம் தேதி நடைபெறும் கந்தூரி விழாவில் மதுக்கூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்க உள்ளனர்.
23 Dec 2025 3:59 PM IST
ஆகம முறைப்படி நடந்த தூய்மைப்பணி.. வைகுண்ட ஏகாதசி விழாவிற்கு தயாராகும் ஏழுமலையான் கோவில்
சொர்க்கவாசல் தரிசன டோக்கன் பெற முடியாத பக்தர்கள் ஜனவரி 2-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை சர்வ தரிசன வரிசைகள் வழியாக சென்று பகவானை தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
23 Dec 2025 3:15 PM IST









