ஆன்மிகம்

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடித் தேரோட்டம்
அய்யா வைகுண்டர் தேரில் எழுந்தருளி அவதாரபதியை சுற்றி பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
28 July 2025 5:29 PM IST
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடி தபசு திருவிழா தொடங்கியது
விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு காட்சி ஆகஸ்ட் 7ஆம் தேதி வியாழக்கிழமை அன்று நடைபெற உள்ளது.
28 July 2025 5:13 PM IST
காவேரிப்பாக்கம்: சித்தஞ்சி சிவகாளி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர திருவிழா
ஆடிப்பூர திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம், தீச்சட்டி ஏந்தி வழிபட்டனர்.
28 July 2025 4:54 PM IST
நாக தோஷம் நீக்கும் கருட பஞ்சமி வழிபாடு
மஞ்சளால் செய்யப்பட்ட கவுரிதேவியின் வடிவத்தை வைத்து அலங்காரங்கள் செய்து பூஜை செய்ய வேண்டும்.
28 July 2025 4:06 PM IST
திருச்சானூர் பகுதி கோவில்களில் ஆகஸ்டு மாதம் நடக்கும் விழாக்கள்
ஆகஸ்ட் 13-ந்தேதி மாலை 6 மணிக்கு உற்சவர் பத்மாவதி தாயார் திருச்சி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
28 July 2025 11:37 AM IST
ஆடிப்பூரம்: 50 ஆயிரம் வளையல்களால் அம்மனுக்கு அலங்காரம்
வளையல் அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
28 July 2025 11:03 AM IST
நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்பாளுக்கு முளைக்கட்டு நிகழ்ச்சி
காந்திமதி அம்பாள் மடியில் முளைக்கட்டிய சிறுபயரை கட்டிவைத்து, கர்ப்பிணி பெண்ணாக அலங்கரிக்கப்பட்டு இருந்தார்.
28 July 2025 10:42 AM IST
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் கோலாகலம்
தேரோட்டத்தை காண தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானவர்களும் ஸ்ரீவில்லிபுத்தூரில் குவிந்துள்ளனர்.
28 July 2025 10:23 AM IST
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் அம்பாள் தேரோட்டம்- திரளான பக்தர்கள் பங்கேற்பு
ராமேஸ்வரம் கோவிலில் நடைபெற்றுவரும் திருக்கல்யாண விழாவின் ஒரு பகுதியாக, நாளை மறுநாள் சுவாமி-அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடைபெறும்.
27 July 2025 5:41 PM IST
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழா தொடங்கியது
விழா நாட்களில் மீனாட்சி அம்மன் பஞ்ச மூர்த்திகளுடன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
27 July 2025 4:19 PM IST
வார விடுமுறை: திருச்செந்தூரில் அலைகடலென திரண்ட பக்தர்கள்
விடுமுறை தினம் என்பதால் திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.
27 July 2025 3:41 PM IST
சீர்காழி சட்டைநாதர் கோவிலில் விநாயகர் தேரோட்டம்
தேரோட்டத்தைத் தொடர்ந்து சட்டை நாதர், திருநிலை நாயகி, விநாயகர், முருகன் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
27 July 2025 3:31 PM IST