சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சு தேர்வு


சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சு தேர்வு
x
தினத்தந்தி 14 April 2024 1:35 PM GMT (Updated: 14 April 2024 1:52 PM GMT)

சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

மும்பை,

17வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறும் 29வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் மோதுகின்றன.

இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

இரு அணி வீரர்கள் விவரம்:

மும்பை இந்தியன்ஸ்: இஷான் கிஷன், ரோகித் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), டிம் டேவிட், முகமது நபி, ரொமாரியோ ஷெப்பர்டு, ஸ்ரேயாஸ் கோபால், ஜெரால்டு கோட்ஜீ, ஜஸ்பிரித் பும்ரா, ஆகாஷ் மதிவால்

சென்னை சூப்பர் கிங்ஸ்: ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), டேரில் மிட்செல், ஷிவம் துபே, ரஹானே, டோனி, ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வி, ஷர்துல் தாக்குர், துஷர் தேஷ்பாண்டே, முஸ்தபீசூர் ரஹ்மான்

இம்பேக்ட் வீரர் (வாய்ப்புகள்):-

சென்னை சூப்பர் கிங்ஸ்:- மதிஷா பதிரனா, நிஷாந்த் சிந்து, மிச்செல் சாண்ட்னர், மொயின் அலி, சாதிக் ரஷீத்

மும்பை இந்தியன்ஸ்: - சூர்யகுமார் யாதவ், டெவட் பிரேவிஸ், நமன் ஹிர், நேகல் வதேரா, ஹர்விக் தேசாய்


Next Story