
பெங்களூரு அணி நிர்வாகத்தின் மீது வழக்குப்பதிவு
நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.
5 Jun 2025 8:05 PM IST
வெற்றிப்பேரணியில் உயிரிழப்பு - ஆர்.சி.பி. நிர்வாகம் இரங்கல்
ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் பஞ்சாபை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
4 Jun 2025 11:30 PM IST
ஆர்சிபி பேரணிக்கு அதிகாரிகள் எதிர்ப்பா? முதல்-மந்திரி சித்தராமையா கூறிய தகவல்
பெங்களூரு துயர சம்பவத்தை அரசியலாக்க விரும்பவில்லை என்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார்.
4 Jun 2025 9:06 PM IST
ஆர்.சி.பி வெற்றிப்பேரணி- கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலி
கர்நாடக கிரிக்கெட் சங்கம், கர்நாடக அரசு சார்பில் ஆர்சிபி அணியினருக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
4 Jun 2025 5:44 PM IST
பெங்களூரு அணியின் வெற்றியும்... தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையும்
18 ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் சாம்பியன் கோப்பையை வென்றுள்ள பெங்களூரு அணிக்கு வாழ்த்துகள் குவிந்தவண்ணம் உள்ளன.
4 Jun 2025 11:48 AM IST
ஆர்சிபி கோப்பையை வென்றால்...விராட் கோலிக்கு கோவில் கட்டுவேன் - பிரபல நடிகர்
ஐபிஎல் இறுதிப் போட்டி இன்று நடைபெற உள்ளநிலையில் நடிகர் நகுல் மேத்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளார்
3 Jun 2025 6:39 PM IST
ஐபிஎல்: சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி
சென்னை அணி தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
20 May 2025 11:08 PM IST
17-ம் தேதி முதல் மீண்டும் ஐ.பி.எல். போட்டிகள் தொடக்கம்.. ரசிகர்கள் உற்சாகம்
போர் காரணமாக ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஒரு வாரம் நிறுத்தப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது.
12 May 2025 10:46 PM IST
எல்லையில் பதற்றம் - ஐபிஎல் போட்டி மாற்றம்?
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை அடுத்து எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது .
7 May 2025 4:23 PM IST
விராட் கோலி பேனர் முன்பு ஆட்டை பலியிட்ட 3 பேர் கைது
சென்னைக்கு எதிரான வெற்றியை பெங்களூரு அணி ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள்.
7 May 2025 1:21 AM IST
பெங்களூரு: ஐ.பி.எல். போட்டியின்போது ஐ.பி.எஸ். அதிகாரிகளின் மகன், மகளுக்கு பாலியல் தொல்லை
போலீசார் கூறும்போது, அந்த 2 பேரில் ஒருவர் மூத்த வருமான வரி துறை அதிகாரி என தெரிவித்தனர்.
6 May 2025 9:39 PM IST
ரோகித்துக்கு இடமில்லை... ஆல் டைம் ஐ.பி.எல் லெவனை தேர்வு செய்த கில்கிறிஸ்ட், பொல்லாக்
10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது.
6 May 2025 1:41 PM IST