17 ஆண்டுகள் நிறைவு: கேப்டன் கூல் தோனியின் மகிமை - வீடியோ வெளியிட்ட சி.எஸ்.கே.
கேப்டனாக எம்.எஸ். தோனி களமிறங்கி 17 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி சி.எஸ்.கே. நிர்வாகம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
15 Sep 2024 3:48 AM GMTரச்சின் ரவீந்திராவுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் செய்த உதவி... ரசிகர்கள் நெகிழ்ச்சி
ரச்சின் ரவீந்திரா தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி மையத்தில் பயிற்சி செய்து வருகிறார்.
3 Sep 2024 8:08 AM GMTஐ.பி.எல்.: பழைய விதிமுறையை மீண்டும் கொண்டு வரும் பி.சி.சி.ஐ? சென்னை அணியின் ரசிகர்கள் மகிழ்ச்சி
ஐ.பி.எல். தொடரின் மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற உள்ளது.
16 Aug 2024 11:56 PM GMTஐ.பி.எல். 2025: மெகா ஏலம் குறித்து வெளியான புதிய தகவல்... ரசிகர்கள் மகிழ்ச்சி
2025 ஐ.பி.எல்.தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற உள்ளது.
10 Aug 2024 5:23 AM GMTஐ.பி.எல்.2025: தோனிக்காக பழைய விதிமுறையை மீண்டும் கொண்டு வர சென்னை அணி நிர்வாகம் கோரிக்கை
எம்.எஸ். தோனியை தக்க வைப்பதற்காக சென்னை அணி நிர்வாகம் பழைய விதிமுறையை மீண்டும் கொண்டு வருமாறு பிசிசிஐ-யிடம் கோரிக்கை வைத்துள்ளது.
2 Aug 2024 9:47 AM GMT2025 ஐ.பி.எல். தொடரில் விளையாடுவீர்களா? ரசிகரின் கேள்விக்கு தோனி பதில்
ரசிகர் ஒருவர் எம்.எஸ். தோனியிடம் அடுத்த ஐ.பி.எல். தொடரில் விளையாடுவீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.
1 Aug 2024 12:27 PM GMTஐ.பி.எல். 2025: அது நடந்தால் மட்டுமே எம்.எஸ்.தோனி விளையாடுவார்... வெளியான தகவல்
2025 ஐ.பி.எல். தொடரில் எம்.எஸ். தோனி விளையாடுவாரா? என்பது சந்தேகமாக பார்க்கப்படுகிறது.
30 July 2024 2:23 AM GMTஐ.பி.எல். 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட்..? வெளியான தகவல்
2025-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். மெகா ஏலம் இன்னும் 5 மாதங்களில் நடக்கவுள்ளது.
20 July 2024 9:12 AM GMTசென்னை அணியின் மதிப்பு இத்தனை கோடியா..?
ஐபிஎல் தொடரின் வளர்ச்சி, அதில் விளையாடி வரும் அணிகளின் மதிப்பு உள்ளிட்டவை குறித்து ஒரு தனியார் நிறுவனம் ஆய்வு செய்துள்ளது.
13 Jun 2024 10:42 AM GMTஓய்வு குறித்து சென்னை அணியின் நிர்வாகிகளிடம் தோனி கூறியது என்ன..? வெளியான தகவல்
ஓய்வு குறித்து சென்னை அணியின் நிர்வாகிகளிடம் தோனி கூறியது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
20 May 2024 9:20 AM GMTஆட்ட நாயகன் விருதை அவருக்கு கொடுக்க விரும்புகிறேன் - பாப் டு பிளெஸ்சிஸ்
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் பாப் டு பிளெஸ்சிஸ் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
19 May 2024 10:54 AM GMTஅடுத்த சீசனில் தோனி விளையாடுவாரா..? - சென்னை அணியின் துணை பயிற்சியாளர் பதில்
தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா? இல்லையா? என்பது அவருக்குத்தான் தெரியும் என்று எரிக் சிம்மன்ஸ் கூறியுள்ளார்.
19 May 2024 10:32 AM GMT