தமிழக செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் இன்று தேரோட்டம் நடைபெறுகிறது.
2 Jan 2026 7:59 AM IST
எடப்பாடி பழனிசாமியுடன் ஓ.பன்னீர்செல்வம் இணைவாரா? - நயினார் நாகேந்திரன் பதில்
தமிழகத்தில் நிதி நிர்வாகமும் சரியில்லை, நீதி நிர்வாகமும் சரியில்லை என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.
2 Jan 2026 7:48 AM IST
காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
2 Jan 2026 7:42 AM IST
திருச்சி - ஸ்ரீகங்காநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு
ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் கூடுதல் பெட்டி ஒன்று இணைக்கப்படுகிறது.
2 Jan 2026 7:36 AM IST
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
தென்காசி வட்டாரத்தில் பெய்த பலத்த மழையால் குற்றால அருவிகளில் இரவு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
2 Jan 2026 7:25 AM IST
ஆங்கில புத்தாண்டு: தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 545 குழந்தைகள் பிறந்தன
நெல்லை மாவட்டத்தில் ஆண் - 9, பெண் -15 என மொத்தம் 24 குழந்தைகள் பிறந்துள்ளன.
2 Jan 2026 6:49 AM IST
நெல்லை: காட்டு யானைகள் அட்டகாசத்தால் தென்னை, நெற்பயிர்கள் சேதம்
மணிமுத்தாறு அருகே காட்டு யானைகள் தோட்டத்தில் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டன.
2 Jan 2026 6:47 AM IST
மாற்றம் வந்து தமிழ்நாட்டுக்கும், மக்களுக்கும் நல்லது நடந்தால் தேமுதிக வரவேற்கும் - பிரேமலதா விஜயகாந்த்
தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணி தான் நிச்சயமாக ஆட்சி அமைக்கும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
2 Jan 2026 6:44 AM IST
வைகோ சமத்துவ நடைபயணம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
2 Jan 2026 6:22 AM IST
திருச்சியில் இன்று டிரோன்கள் பறக்க தடை
முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை விமானம் மூலம் திருச்சிக்கு வருகிறார்.
2 Jan 2026 6:22 AM IST
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று சென்னை வருகை
தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.
2 Jan 2026 6:11 AM IST









