சினிமா செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை ஸ்ரேயா குடும்பத்துடன் சாமி தரிசனம்
நடிகை ஸ்ரேயா சரண் தனது மகள் ராதாவுடன் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
10 Dec 2025 12:45 PM IST
2025-ம் ஆண்டின் உலக அழகான பெண்கள் பட்டியல் - இந்திய நடிகைக்கு 5வது இடம்
இந்த பட்டியலில் பிரபல ஹாலிவுட் நடிகை மார்கொட் ராபி முதலிடத்தில் உள்ளார்.
10 Dec 2025 12:19 PM IST
தென்னிந்திய திரைத்துறையில் ரூ. 4,000 கோடி முதலீடு செய்யும் அம்பானி நிறுவனம்: தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தம்
தென்னிந்திய படைப்பாளிகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரு முக்கிய முயற்சியாக கருதப்படுகிறது.
10 Dec 2025 11:55 AM IST
"அகண்டா 2" படத்தின் புதிய ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்த படக்குழு
அகண்டா -2 திரைப்படம் வருகின்ற 12 ந்தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
10 Dec 2025 11:23 AM IST
"அரசன்" படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படம் வைரல்
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் நேற்று தொடங்கியது.
10 Dec 2025 10:50 AM IST
பெண்மையை இழிவு படுத்தியதாக புகார் எதிரொலி: சினிமா இயக்குனர் மீது வழக்கு பதிவு
திருவனந்தபுரம் கண்டோன்மென்ட் போலீசார், குஞ்சு முகமது மீது ஜாமீன் இல்லாத பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
10 Dec 2025 10:02 AM IST
எனக்கு எதிராக கூட்டு சதி நடந்து இருப்பதாக சந்தேகம் உள்ளது: நடிகர் திலீப் பேட்டி
விசாரணை அதிகாரிகள் தங்களது சுயலாபத்திற்காக, என்னை பலிகடா ஆக்கி விட்டார்கள் என நடிகர் திலீப் கூறியுள்ளார்.
10 Dec 2025 9:50 AM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் விக்ரம் பிரபு குடும்பத்துடன் சாமி தரிசனம்
விக்ரம் பிரபு நடித்துள்ள 'ரத்தமும் சதையும்' திரைப்படம் வருகிற 21ந் தேதி வெளியாக உள்ளது.
10 Dec 2025 6:53 AM IST
நடிகை ஹேமா மீதான போதைப்பொருள் வழக்கு ரத்து- கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு
போதைப் பொருட்களை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்த நடிகை ஹேமா மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
10 Dec 2025 6:35 AM IST
ரிலீசுக்கு முன்பே அதிக தொகைக்கு விற்கப்பட்ட “திரிஷ்யம் 3”
‘திரிஷ்யம் 3’ திரைப்படத்தை இந்தியாவின் சர்வதேச வெளியீடுகளில் ஒன்றாக மாற்ற நாங்கள் திட்டமிட்டுள்ளதாக பனோரமா ஸ்டுடியோ தெரிவித்துள்ளது.
9 Dec 2025 9:32 PM IST
’சாதாரணமான படங்களே பண்ணிக்கொண்டிருந்தால் பயனே இல்லை’ - வைரலாகும் கார்த்தியின் பேச்சு
வா வாத்தியார் படத்தின் நிகழ்ச்சியில் கார்த்தி பேசி இருக்கிறார்.
9 Dec 2025 9:30 PM IST
படப்பிடிப்பில் நடிகர் ராஜசேகர் படுகாயம்
நடிகர் ராஜசேகருக்கு படப்பிடிப்பின் சண்டை காட்சியின்போது எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
9 Dec 2025 8:59 PM IST









