சென்னைசென்னையில் இயற்கை முறையில் கொசு இனப்பெருக்க தடை செய்யும் வகையில் சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி சென்னை முழுவதும் 10 லட்சம் நொச்சி செடிகளை வளர்க்க திட்டம் தீட்டி உள்ளது.கொசுக்களை ஒழிப்பதற்காக, முதன் முறையாக சென்னை மாநகரத்தில் உள்ள பக்கிங்காம் கால்வாய், கூவம் ஆறு, விருகம்பாக்கம் ஆறு, கேப்டன் காட்டன் கால்வாய், ஓட்டேரி நல்லா, அம்பத்தூர் உபரி ஏரி ஆகிய 6 ஆறுகளும் ரூ.6.3 கோடி...







