சேலம்மேட்டூர் அணை நீர்த்தேக்கப்பகுதியில் வெளியே தெரியும் கருப்பசாமி கோவிலில் ஆங்கிலேயர்கால நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. நேரில் சென்ற வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த நாணயங்களை மீட்டு ஆய்வு மேற்கொண்டனர்.அய்யனாரப்பன் கோவில்மேட்டூர் அணை நீர்த்தேக்கப்பகுதியில் உள்ள கீரைக்காரனூரில், அணை கட்டப்படுவதற்கு...
|
ஜூன் 18 | 07:04 pm
சேலம்கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழக அரசின் நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் மகரபூஷணம் தலைமை... |
ஜூன் 18 | 07:10 pm
சேலம்இடைப்பாடி வெள்ளாண்டிவலசை சேலம் மெயின் ரோட்டில் உள்ள தனியார் மாவு அரைக்கும் ஆலையில் தமிழக அரசின் விலையில்லா அரிசி மாவாக அரைக்கப்படுவதாக மாவட்ட... |
|
ஜூன் 18 | 07:19 pm
சேலம்உலக தமிழர்கள் பண்பாட்டு கழகம் சார்பில் அரசு பள்ளிகளில் ஆங்கில வகுப்புகள் தொடங்கும் திட்டத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும், ஏற்கனவே... |
ஜூன் 18 | 12:33 am
சேலம்,மேட்டூர் அணை நீர்தேக்க பகுதியில் பழமைவாய்ந்த புதையுண்ட வீரபத்திரன் கோவிலில் தங்க புதையல் இருப்பதாக புரளி கிளம்பியுள்ளது. இதனால் அந்த கோவில்... |
|
ஜூன் 18 | 12:38 am
ராமேசுவரம்இலங்கை சிறையில் உள்ள 57 மீனவர்களை விடுதலை செய்யக்கோரி ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கி உள்ளனர்.இலங்கை சிறையில் 57... |
ஜூன் 17 | 11:29 pm
சேலம்,தீக்காயம் அடைந்த மனைவி சிகிச்சை பலனின்றி இறந்து போனநிலையில், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அவரது கணவரான ஆட்டோ டிரைவர் மர்மமான முறையில் தூக்கில்... |
|
ஜூன் 17 | 11:42 pm
ஓமலூர்,ஓமலூர் அருகே லாரி மீது கார் மோதியதில் தனியார் நிறுவன இயக்குனர் ஜெகதீசன் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தார்.தனியார் நிறுவன இயக்குனர்சேலம் மாவட்டம்... |
ஜூன் 16 | 10:16 pm
தலைவாசல்,தலைவாசல், ஆத்தூர் ஒன்றியங்களில் நடந்த விழாவில் அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு 6 ஆயிரம் பேருக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர்,... |
|
ஜூன் 16 | 10:02 pm
சேலம்சேலம் மாவட்டத்தில் தனிப்பிரிவு போலீஸ் ஏட்டுகள் 6 பேரை இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் உத்தரவிட்டுள்ளார்.தனிப்பிரிவு போலீஸ்... |
ஜூன் 16 | 09:10 pm
சேலம்சேலம் அருகே கடனுக்கு மொபட் வாங்கிய லாரி டிரைவர் மர்மமான முறையில் இறந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக நிதிநிறுவன ஊழியர்கள் மீது பெற்றோர்... |
















