சினிமா செய்திகள்

“என் ரசிகர்களுக்காக.. அடுத்த 33 வருஷத்துக்கு..” - ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பரபரப்பு பேச்சு
வாழ்க்கையில் முன்னேற நண்பர்களை விட வலுவான எதிரிகள் வேண்டும் என்று நடிகர் விஜய் தெரிவித்தார்.
27 Dec 2025 11:41 PM IST
"ஜனநாயகன்" ரீ-மேக் படமா..? - இயக்குநர் ஹெச்.வினோத் கூறிய தகவல்
தளபதிக்கு என்ட்-டே கிடையாது, பிகினிங் மட்டும்தான் என்று இயக்குநர் ஹெச்.வினோத் தெரிவித்தார்.
27 Dec 2025 11:06 PM IST
’அப்படி ஒரு வேடம் கிடைத்தது எனது அதிர்ஷ்டம்’ - நடிகை அர்ச்சனா
அர்ச்சனா ஐயர் இப்போது 'ஷம்பலா' என்ற திகில் திரில்லரில் நடித்துள்ளார்.
27 Dec 2025 9:27 PM IST
’இதற்கு முன் இல்லாத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்’ - ருக்மிணி வசந்த்
ருக்மிணி வசந்த் அடுத்து யாஷின் டாக்ஸிக் படத்தில் நடித்திருக்கிறார்.
27 Dec 2025 8:45 PM IST
"விஜய்யின் பெரிய ஆசை வெற்றி பெற வாழ்த்துகள்' - லோகேஷ் கனகராஜ்
ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் லோகேஷ் கனகராஜ் பேசியது வைரலாகி வருகிறது.
27 Dec 2025 8:09 PM IST
'டிவிகே, டிவிகே' என ஆர்ப்பரித்த ரசிகர்கள்... அடுத்த நொடி விஜய் செய்த செயல்
நடிகர் விஜய் கோட் சூட் அணிந்தபடி வருகை தந்தார்.
27 Dec 2025 7:53 PM IST
சிரஞ்சீவி , நயன்தாரா படத்தின் அடுத்த பாடல்...புரோமோ வெளியீடு
இந்த படம் ஜனவரி 12 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
27 Dec 2025 7:45 PM IST
’திரிஷ்யம் 3’...அக்சய் கண்ணாவுக்கு பதில் இவரா?
’திரிஷ்யம் 3’ படத்திலிருந்து நடிகர் அக்சய் கண்ணா விலகியதாக கூறப்படுகிறது.
27 Dec 2025 7:15 PM IST
சல்மான் கானின் 'கல்வான்’ பட டீசர் வெளியீடு
இப்படம் அடுத்தாண்டு ஏப்ரல் 17-ம் தேதி வெளியாக உள்ளது.
27 Dec 2025 6:10 PM IST
’சூர்யா 46’ படத்தின் ஒன்லைன் இதுதான் - தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்
சூர்யா 46 படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜு நடிக்கிறார்.
27 Dec 2025 5:49 PM IST
’ஜன நாயகன்’ இசை வெளியீட்டு விழா - உற்சாகத்தை பகிர்ந்த ’மாஸ்டர்’ பட நடிகை
’ஜன நாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் நிலையில், மாளவிகா மோகனன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
27 Dec 2025 5:01 PM IST
தியேட்டர் கூட்ட நெரிசலில் பெண் பலி: நடிகர் அல்லு அர்ஜுன் உள்பட 23 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
புஷ்பா 2 படம் பார்க்க வந்த ரேவதி என்ற பெண் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தார்.
27 Dec 2025 4:57 PM IST









