மச்சான் டோனியை பார்த்ததில் மகிழ்ச்சி-டிவைன் பிராவோ

எனது மச்சான் டோனியை பார்த்ததில் மகிழ்ச்சி. இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவு அணிகளுக்கு தன்னுடைய வாழ்த்துக்கள் என்று பதிவேற்றம் செய்துள்ள டிவைன் பிராவோ


ஆந்திராவில் நான்கு கால்களுடன் பிறந்த ஆண் குழந்தை

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் நான்கு கால்களுடன் பிறந்த ஆண் குழந்தை பிறந்துள்ளது மருத்துவர்களை திகைப்படையச்செய்துள்ளது.


சீனாவில் கடும் நிலச்சரிவு: 100க்கும் மேற்பட்டோர் பலி

சீனாவில் சிச்சுவான் பகுதியில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.


மூன்று நாடுகள் சுற்றுப்பயணம் :பிரதமர் மோடி போர்ச்சுகல் புறப்பட்டுச்சென்றார்

அமெரிக்கா உள்ளிட்ட மூன்று நாடுகளில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செய்கிறார். இதன் முதற்கட்டமாக பிரதமர் மோடி போர்ச்சுகல் புறப்பட்டுச்சென்றார்

‘நீட்’ தேர்வு முடிவு வெளியீடு கவுன்சிலிங் நடத்துவது குறித்து மாநிலங்களே முடிவு செய்துகொள்ளலாம்

11 லட்சம் பேர் எழுதிய மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ தேர்வு முடிவை சி.பி.எஸ்.இ. வெளியிட்டது.


ராஜீவ்காந்தி கொலை கைதி விடுதலை செய்யப்படுவாரா? நிர்மலா சீதாராமன் பேட்டி

ராஜீவ் கொலை கைதி விடுதலை பற்றி மத்திய அரசு தனிப்பட்ட முறையில் முடிவு எடுக்க முடியாது என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.