ராசிபலன்


சுபச்செலவுகள் ஏற்படும் நாள். சொல்லைச் செயலாக்கிக் காட்டுவீர்கள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். நண்பர்கள் உங்களைப் பாராட்டுவார்கள். நாளைய பொழுதைப் பற்றிய சிந்தனை மேலோங்கும்.

Astrology

2/25/2018 3:05:26 AM

http://www.dailythanthi.com/Astrology/AstroBenefits/taurus