கொரோனாவுக்கு ஒருவர் பலி

கொரோனாவுக்கு ஒருவர் பலியானார்
கொரோனாவுக்கு ஒருவர் பலி
Published on

திருச்சி

திருச்சி மாவட்டத்தில் கொரோனா வைரசின் தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் நேற்று 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே ஏற்கனவே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 16 பேர் குணம் அடைந்ததால் அவர்கள் மருத்துவமனையில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். ஆனால், கொரோனாவுக்கு ஒருவர் பலியானார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com