குமரியில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்

குமரியில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்
குமரியில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்
Published on

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் நேற்று 94 இடங்களில் தடுப்பூசி முகாம் நடந்தது. இதில் ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று டோக்கன் பெற்று தடுப்பூசி செலுத்தினர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) 18 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:-

செண்பகராமன்புதூர், அகஸ்தீஸ்வரம், ராஜாக்கமங்கலம்துறை, குருந்தங்கோடு, கிள்ளியூர், ஆறுதேசம், இடைகோடு, குட்டக்குழி, கோதநல்லூர் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், பூதப்பாண்டி, கன்னியாகுமரி, குளச்சல், சேனம்விளை, கருங்கல், குழித்துறை, அருமனை, குலசேகரம், பத்மநாபபுரம் ஆகிய அரசு ஆஸ்பத்திரிகள் என மொத்தம் 18 இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.

இதில் குழித்துறை அரசு மருத்துவமனையில் வெளிநாடு செல்பவர்களுக்கான 2-ம் கட்ட தடுப்பூசி போடப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com