பாலாற்றின் குறுக்கே தடுப்பணை.. ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு

விரைவில் தடுப்பணை கட்டி முடிக்கப்படும் என ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்தார்
பாலாற்றின் குறுக்கே தடுப்பணை.. ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு
Published on

அமராவதி,

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட 215 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார். ஆந்திரா மாநிலம் சாந்திப்புறத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், 0.6 டி.எம்.சி தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில், பாலாற்றில் தடுப்பணை கட்டப்படவுள்ளதாகவும், விரைவில் தடுப்பணை கட்டி முடிக்கப்படும் எனவும் தெரிவித்தார்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com