விவசாய விழாவில் பெண்களுடன் நடனமாடிய கேரள மந்திரி..


விவசாய விழாவில் பெண்களுடன் நடனமாடிய கேரள மந்திரி..
x

விவசாய விழாவில் பங்கேற்ற கேரள உயர் கல்வித்துறை மந்திரி பிந்து, பெண்களுடன் நடனமாடினார்.

திருச்சூர்,

கேரள மாநிலம் திருச்சூரில் விவசாய விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு அம்மாநில உயர் கல்வித்துறை மந்திரி பிந்து கலந்துகொண்டார்.

திருச்சூர் அருகே காட்டூரில் நடந்த இந்த விழாவில், மந்திரி பிந்து பெண்களுடன் நடனமாடினார். உயர்கல்வித்துறை மந்திரி பெண்களுடன் நடனமாடிய வீடியோ, தற்போது சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.


Next Story