தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு..!


தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு..!
x

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது.

சென்னை,

தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில், தங்கத்தின் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.160 உயர்ந்து ரூ.44,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.5,570-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

1 More update

Next Story