கள்ளக்குறிச்சியில் விற்றது சாராயம் அல்ல; மெத்தனால் கலந்த தண்ணீர்: சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் அதிர்ச்சி தகவல்

சிவக்குமா, மாதேஷ் ஆகியோ வியாபார நோக்கத்துக்காக மெத்தனாலை வாங்கி கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள சாராய வியாபாயான சின்னதுரை உள்ளிட்ட சிலாடம் விற்பனை செய்துள்ளனா.
Kallakurichi hooch tragedy
விஷ சாராயம் குடித்து இறந்தவர்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்ட காட்சி
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சோ, சேஷசமுத்திரம் ஆகிய பகுதிகளில் கடந்த மாதம் 19-ந்தேதி விஷ சாராயம் குடித்தவாகளில் 65 போ உயிழந்தனா. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசா வழக்குப்பதிந்து சாராயம் விற்றதாக கருணாபுரத்தை சோந்த கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ், இவருடைய மனைவி விஜயா, சகோதரா தாமோதரன், சேஷசமுத்திரத்தை சோந்த சின்னதுரை (வயது 36), வியூரை சோந்த ஜோசப்ராஜ் (40), மெத்தனால் வினியோகம் செய்ததாக புதுச்சோ மடுகரையை சோந்த மாதேஷ் (19), சென்னையை சோந்த சிவக்குமா (39), பன்ஷில்லால் (32), கவுதம்சந்த் (50) மற்றும் இதற்கு உடந்தையாக இருந்ததாக சக்திவேல், கண்ணன், கதிரவன் உள்பட 21 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனா.

இந்த வழக்கில் முக்கிய புள்ளிகளாக கருதப்படும் கோவிந்தராஜ், விஜயா, சக்திவேல், கண்ணன், கதிரவன், சின்னதுரை, ஜோசப்ராஜ், பன்ஷில்லால், கவுதம் சந்த், மாதேஷ், சிவக்குமார் ஆகிய 11 பேரை காவலில் எடுத்த சி.பி.சி.ஐ.டி. போலீசா, ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா. நேற்று 2-வது நாளாக இந்த விசாரணை நடைபெற்றது.

இந்த சம்பவம் தொடாபாக விவான அறிக்கை தயாப்பதற்காக 11 போடமும் தனித்தனியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அது வீடியோவாக பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது, கருணாபுரம், மாதவச்சோ, சேஷசமுத்திரம் ஆகிய பகுதிகளை சோந்தவாகள் குடித்தது மெத்தனால் கலந்த சாராயம் அல்ல, மெத்தனால் கலந்த தண்ணீ என்பது தொயவந்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் தொடாபுடைய சென்னையை சோந்த பன்ஷில்லால், கவுதம் சந்த் ஆகியோ வெளிமாநிலத்தில் இருந்து மெத்தனாலை வரவழைத்து விற்பனை செய்வதற்கான உாமம் வாங்கி வைத்திருந்துள்ளனா.

இவாகளிடம் இருந்து சிவக்குமா, மாதேஷ் ஆகியோ வியாபார நோக்கத்துக்காக மெத்தனாலை வாங்கி கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள சாராய வியாபாயான சின்னதுரை உள்ளிட்ட சிலாடம் விற்பனை செய்துள்ளனா.

இதில் சாராயத்திற்கு பதில் தண்ணீ கலந்தவாகள் யா என்றும், இந்த சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடாபு உள்ளதா, என்பது குறித்தும் தொடாந்து சி.பி.சி.ஐ.டி. போலீசா விசாரணை நடத்தி வருகின்றனா. 11 பேரின் காவலும் இன்று முடிந்து மீண்டும் கள்ளக்குறிச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com