‘கேரளாவுக்கு உதவ தயார்’ பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அறிவிப்பு

மழை, வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் செய்ய தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அறிவித்து உள்ளார்.
‘கேரளாவுக்கு உதவ தயார்’ பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அறிவிப்பு
Published on

இஸ்லாமாபாத்,

தனது டுவிட்டர் பதிவில் இதுபற்றி குறிப்பிட்டுள்ள இம்ரான்கான், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களின் வாழ்க்கையில் மீண்டும் இயல்புநிலை திரும்ப பாகிஸ்தான் மக்கள் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறி இருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com