அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு

அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பதிவு: ஏப்ரல் 13, 03:33 AM

50 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்களை உடனடியாக அனுப்புங்கள் - மத்திய அரசுக்கு கேரள முதல்மந்திரி கடிதம்

கேரளாவுக்கு உடனடியாக 50 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்களை அனுப்பும்படி மத்திய சுகாதாரத்துறை மந்திரிக்கு கேரள முதல்மந்திரி பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.

பதிவு: ஏப்ரல் 12, 10:29 PM

கொரோனா தடுப்பூசி போடும் பணி மும்முரம்

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது

அப்டேட்: ஏப்ரல் 12, 07:44 PM
பதிவு: ஏப்ரல் 12, 07:41 PM

கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போட்டுக்கொண்டார் பஞ்சாப் முதல்மந்திரி அமரீந்தர் சிங்

பஞ்சாப் மாநில முதல்மந்திரி அமரீந்தர் சிங் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் இன்று போட்டுக்கொண்டார்.

பதிவு: ஏப்ரல் 12, 03:29 PM

ரெம்டிசிவிர் மருந்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை

கொரோனாவுக்கு எதிரான போரில் முக்கிய பங்கு வகிக்கும் ரெம்டிசிவிர் மருந்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்து உள்ளது.

பதிவு: ஏப்ரல் 12, 10:38 AM

இந்தியாவில் அக்டோபர் மாதத்திற்குள் கொரோனாவுக்கு எதிராக மேலும் 5 தடுப்பூசிகள்

இந்தியாவில் வருகிற அக்டோபர் மாதத்திற்குள் கொரோனாவுக்கு எதிராக மேலும் 5 தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

பதிவு: ஏப்ரல் 12, 10:19 AM

வால்பாறையில் எஸ்டேட் பகுதியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

வால்பாறையில் எஸ்டேட் பகுதியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

அப்டேட்: ஏப்ரல் 11, 10:50 PM
பதிவு: ஏப்ரல் 11, 10:48 PM

பொள்ளாச்சி பகுதியில் 8,651 பேருக்கு கொரோனா தடுப்பூசி

பொள்ளாச்சி பகுதியில் 8,651 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அப்டேட்: ஏப்ரல் 11, 10:46 PM
பதிவு: ஏப்ரல் 11, 10:44 PM

மத்திய பிரதேசத்தில் 106 வயது மூதாட்டிக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது

மத்திய பிரதேசத்தில் 106 வயதான மூதாட்டி ஒருவருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

பதிவு: ஏப்ரல் 11, 04:16 AM

பஹ்ரைன்: கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு மட்டுமே மசூதிகளில் அனுமதி

பஹ்ரைனில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே மசூதிகளில் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: ஏப்ரல் 11, 03:10 AM
மேலும்

3