சென்னை நகரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தெருக்களின் எண்ணிக்கை 1,106 ஆக அதிகரிப்பு

சென்னை நகரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தெருக்களின் எண்ணிக்கை 1,106 ஆக அதிகரித்து உள்ளது.

பதிவு: ஏப்ரல் 12, 02:15 PM

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கா? கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கா? விதிக்கப்படுமா என தெரியவரும்

அப்டேட்: ஏப்ரல் 12, 02:50 PM
பதிவு: ஏப்ரல் 12, 01:26 PM

கொரோனா கால சிறப்பு நிவாரண உதவியாக, நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ரூ.2000 - தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா கால சிறப்பு நிவாரண உதவியாக, நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ரூ.2000 என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

பதிவு: ஏப்ரல் 12, 11:05 AM

ரெம்டிசிவிர் மருந்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை

கொரோனாவுக்கு எதிரான போரில் முக்கிய பங்கு வகிக்கும் ரெம்டிசிவிர் மருந்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்து உள்ளது.

பதிவு: ஏப்ரல் 12, 10:38 AM

இந்தியாவில் அக்டோபர் மாதத்திற்குள் கொரோனாவுக்கு எதிராக மேலும் 5 தடுப்பூசிகள்

இந்தியாவில் வருகிற அக்டோபர் மாதத்திற்குள் கொரோனாவுக்கு எதிராக மேலும் 5 தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

பதிவு: ஏப்ரல் 12, 10:19 AM

ஏப்.14 முதல் 16 வரை தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி திருவிழா அனுசரிக்கப்படும்

ஏப்.14 முதல் 16 வரை தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி திருவிழா அனுசரிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.

பதிவு: ஏப்ரல் 09, 06:02 PM

மராட்டியத்தில் கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட முகாம்கள் மூடப்பட்டன

மராட்டிய மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக 100-க்கும் மேற்பட்ட தடுப்பூசி முகாம்கள் மூடப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்தார்.

பதிவு: ஏப்ரல் 09, 05:31 PM

பிளஸ் - 2 வகுப்புக்கான செய்முறைத் தேர்வுக்கான 23 வழிகாட்டு நெறிமுறைகள்

கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளுடன் பிளஸ் - 2 வகுப்புக்கான செய்முறைத் தேர்வுக்கான 23 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

பதிவு: ஏப்ரல் 09, 04:43 PM

நீலகிரி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலாத் தலங்களும் வழக்கம் போல் செயல்படும் - மாவட்ட நிர்வாகம்

நீலகிரி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலாத் தலங்களும் வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

அப்டேட்: ஏப்ரல் 09, 05:01 PM
பதிவு: ஏப்ரல் 09, 04:25 PM

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா 600க்கும் மேற்பட்ட தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு

அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் 7 குடும்பங்களை சேர்ந்த 14 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது சென்னையில் அதிகரிக்கும் கொரோனாவால் 600க்கும் மேற்பட்ட தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

பதிவு: ஏப்ரல் 09, 03:42 PM
மேலும்

2