மும்பையில் போலி கொரோனா தடுப்பூசி முகாம்களில் 2,000 க்கும் மேற்பட்டோர் ஊசி போட்டுள்ளனர்

மும்பையில் இதுவரை கொரோனா தடுப்பூசி போலி முகாம்களில் 2,000 க்கும் மேற்பட்டோர் ஊசி போட்டுள்ளதாக மராட்டிய அரசு இன்று மும்பை உயர் ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.

பதிவு: ஜூன் 24, 05:39 PM

வருகிறது சூப்பர் வேக்சின்...! எல்லா வகை கொரோனா வைரஸ்களில் இருந்தும் பாதுகாப்பு

எல்லா வகையான கொரோனா வைரஸ்களையும் எதிர்க்கும் சூப்பர் வேக்சினை அமெரிக்க ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

பதிவு: ஜூன் 24, 01:25 PM

வேலூர் மாவட்டத்துக்கு 10 ஆயிரம் ‘கோவேக்சின்’ தடுப்பூசிகள் வந்தன

வேலூர் மாவட்டத்துக்கு 10 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசிகள் வந்தன.

பதிவு: ஜூன் 23, 11:28 PM

கொரோனா தடுப்பூசி முகாம்

திண்டுக்கல்லில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

அப்டேட்: ஜூன் 23, 10:14 PM
பதிவு: ஜூன் 23, 10:12 PM

சாயர்புரத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்

சாயர்புரத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

பதிவு: ஜூன் 23, 07:45 PM

குழந்தைகளுக்கு கோவேக்சின் தடுப்பூசி : செப்டம்பருக்குள் அனுமதி- எய்ம்ஸ் இயக்குனர் தகவல்

கோவேக்சின் தடுப்பூசியை, குழந்தைகளுக்கு செலுத்துவதற்கான அனுமதி செப்டம்பர் மாதத்துக்குள் கிடைக்க வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

பதிவு: ஜூன் 23, 03:52 PM

சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி: அடுத்தவாரம் மந்திரி சபை ஒப்புதல் வழங்கும் - பிரதமர் ஜெசிந்தா நம்பிக்கை

நியூசிலாந்தில் சிறுவர்களுக்கான பைசர் கொரோனா தடுப்பூசிக்கு, அடுத்தவாரம் மந்திரி சபை ஒப்புதல் வழங்கும் என்று அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பதிவு: ஜூன் 23, 03:28 AM

கொரோனா வைரசுக்கு எதிராக அப்தலா தடுப்பூசி 92.28 சதவீதம் செயல்திறன் கொண்டது: கியூபா தகவல்

கியூபாவின் ‘அப்தலா' தடுப்பூசி 92.28 சதவீதம் செயல்திறன் கொண்டதாக பரிசோதனையில் நிரூபணமாகி உள்ளது.

பதிவு: ஜூன் 23, 02:55 AM

திரிபுரா: 2 கிராமங்களில் முழுமையாக தடுப்பூசி போட்டு சாதனை

திரிபுராவில் 2 கிராமங்களில் உள்ள அனைத்து தகுதியான பயனாளிக்கும் முழுமையாக தடுப்பூசி போட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

அப்டேட்: ஜூன் 23, 01:50 AM
பதிவு: ஜூன் 23, 01:46 AM

தடுப்பூசி பணியில் நடைபெறும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்: மாயாவதி

மக்கள் பலனடையும் வகையில் தடுப்பூசி பணியில் நடைபெறும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று மாயாவதி வலியுறுத்தி உள்ளார்.

பதிவு: ஜூன் 23, 01:18 AM
மேலும்

3