கலெக்டர் அலுவலக திறப்புவிழாவில் முதல்வரின் காலில் விழுந்த கலெக்டர் விளக்கம்

தெலங்கானா மாநிலம் சித்திப்பேட்டை கலெக்டர் அலுவலக திறப்புவிழா நிகழ்வின்போது, முதல்வரின் காலில் கலெக்டர் விழுந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.

பதிவு: ஜூன் 22, 10:09 AM

தெலுங்கானாவில் நடத்தப்பட்ட மெகா தடுப்பூசி முகாம்

ஐதராபாதில் 300க்கும் அதிகமான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 40 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு, ஒரே நாளில் தடுப்பூசி போடப்பட்டது.

பதிவு: ஜூன் 07, 08:07 AM

மருத்துவமனை ஆக்சிஜன் இணைப்பை துண்டித்த ஆம்புலன்ஸ் டிரைவர் தாக்கபட்டாரா ..செய்தியின் உண்மை என்ன..?

சில நாட்களாக கொரோனா நோயாளிகள் உடல்கள் கிடைக்காததால் விரக்தியடைந்த தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர், அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் இணைப்பை துண்டித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என தகவல் வெளியானது அதுகுறித்த உண்மை தகவல்கள் வருமாறு:-

அப்டேட்: மே 31, 02:10 PM
பதிவு: மே 31, 12:58 PM

திருமணத்தில் கலந்து கொண்ட 100 பேருக்கு கொரோனா ; மணமகனின் தந்தை உள்பட 4 பேர் பலி

திருமண விழாவில் கலந்துகொண்ட நூறு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதில் தொற்றுப் பாதிப்பு காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

பதிவு: மே 28, 06:10 PM

தெலுங்கானா சோதனைச் சாவடி விபத்து:சிசிடிவி காட்சியால் வெளியான உண்மை!

சோதனைச் சாவடியில் இருந்த வனத்துறையினரே, இளைஞர் பலியானததற்கு காரணம் என புகார் எழுந்ததை அடுத்து தெலங்கானா அரசும் விசாரணைக்கு உத்தரவிட்டது.

பதிவு: மே 25, 02:17 PM

வேகமாக செக் போஸ்ட் தடுப்பை கடந்த இளைஞர் தூக்கி வீசப்பட்டு பலி- பதறவைக்கும் சிசிடிவி காட்சி

அதி வேகமாக செக் போஸ்ட் தடுப்பை கடக்க முயன்றபோது, இரும்பு தடுப்பில் மோதி இளைஞர் ஒருவர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

பதிவு: மே 24, 12:53 PM

திருமணம் செய்து வைக்க வந்த புரோகிதர் மணப்பெண்ணின் தாலி தங்கத்தை திருடினார்

திருமணம் செய்து வைக்க வந்த புரோகிதர் மணப்பெண்ணின் தாலி தங்கத்தை திருடி உள்ளார்.

பதிவு: மே 20, 10:49 AM

தெலுங்கானா மாநிலத்தில் மே 30-ம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், தெலுங்கானா மாநிலத்தில் வரும் மே 30-ம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பதிவு: மே 18, 11:49 PM

அதிகரிக்கும் கொரோனா: தெலங்கானாவில் நாளை முதல் 10 நாட்களுக்கு ஊரடங்கு!

அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் தெலங்கானாவில் நாளை முதல் 10 நாட்களுக்கு ஊரடங்கு விதிக்கப்பட்டு உள்ளது

பதிவு: மே 11, 03:51 PM

தெலுங்கானாவில் பொது முடக்கம் அமலாகிறதா? இன்று கூடுகிறது அமைச்சரவைக் கூட்டம்

தெலுங்கானாவில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுவது குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது.

பதிவு: மே 11, 06:26 AM

1