மதுரையில் உயிரிழப்பு எண்ணிக்கை 1000ஐ கடந்தது

மதுரையில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 15 பேர் பலியான நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 1000ஐ கடந்துள்ளது. புதிதாக 369 பேருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பதிவு: ஜூன் 09, 09:05 PM

சீக்கராஜபுரத்தில் மளிகை கடைக்கு ரூ.5,000 அபராதம்

மளிகை கடைக்கு ரூ.5,000 அபராதம்

பதிவு: ஜூன் 03, 10:59 PM

கோவை மாவட்டத்தில் ஆக்சிஜன் வசதி கொண்ட மேலும் 1,000 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும்

கோவை மாவட்டத்தில் ஆக்சிஜன் வசதி கொண்ட மேலும் 1,000 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று கோவையில் நடந்த கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.

பதிவு: மே 15, 11:16 PM

குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2000

குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2000 வழங்கப்பட்டது.

பதிவு: மே 15, 10:52 PM

கூடலூரில் ரூ.2,000 நிவாரண தொகைக்கான டோக்கன் வாங்க குவிந்த பொதுமக்கள்

கூடலூரில் ரூ.2,000 நிவாரண தொகைக்கான டோக்கன் வாங்க பொதுமக்கள் சமூக இடைவெளியின்றி குவிந்தனர்.

பதிவு: மே 12, 09:44 PM

பெங்களூருவில் 4,000 ஐ.சி.யு. படுக்கைகள் அமைக்க நடவடிக்கை

பெங்களூருவில் 4,000 ஐ.சி.யு. படுக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பதிவு: மே 01, 01:23 AM

அரக்கோணத்தில் 3,000 சதுர அடிக்கு மேல் உள்ள 8 கடைகள் மூடப்பட்டன

அரக்கோணத்தில் 3,000 சதுர அடிக்கு மேல் உள்ள 8 கடைகள் மூடப்பட்டன

பதிவு: ஏப்ரல் 29, 09:55 PM

3000 சதுர அடிக்கு மேல் உள்ள பெரிய கடைகளை மூட உத்தரவு - அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக தலைமைச்செயலாளர் கடிதம்

3000 சதுர அடிக்கு மேல் உள்ள பெரிய கடைகளை மூட உத்தரவிடுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் கடிதம் எழுதியுள்ளார்.

பதிவு: ஏப்ரல் 27, 09:54 PM

அரசு பஸ்சுக்கு 1000 அபராதம்

அரசு பஸ்சுக்கு 1000 அபராதம்

பதிவு: ஏப்ரல் 27, 09:44 PM

ஸ்டெர்லைட் ஆலையில் 1000 டன் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்ய தயாராக உள்ளோம் - வேதாந்தா நிறுவனம் தகவல்

ஸ்டெர்லைட் ஆலையில் 1000 டன் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்ய தயாராக உள்ளோம் என்று வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது.

பதிவு: ஏப்ரல் 26, 06:01 PM

1