நான் நினைத்ததை விட நிலைமை மிகவும் கவலையளிக்கும் வகையில் உள்ளது - மே.வங்க கவர்னர் ஜக்தீப் தங்கர்

மேற்குவங்காள அரசின் அனுமதியில்லாமல் வன்முறை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கவர்னர் செல்லக்கூடாது என்று முதல்மந்திரி கூறியதை கேட்டு நான் திகைத்துப்போனேன் என்று மாநில கவர்னர் ஜக்தீப் தங்கர் தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 14, 01:40 AM

'ஜனநாயகத்தின் அழிவு’ - வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்த மே.வங்காள கவர்னர் பேச்சு

மேற்குவங்காளத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறை சம்பவங்கள் நடைபெற்ற பகுதிகளை மாநில கவர்னர் ஜக்தீப் தங்கர் நேற்று நேரில் பார்வையிடுகிறார்.

பதிவு: மே 14, 01:04 AM

மேற்குவங்காளம் அரசின் எதிர்ப்பை மீறி வன்முறை நடந்த பகுதிகளை இன்று நேரில் பார்வையிடுகிறார் கவர்னர்

மேற்குவங்காளத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறை சம்பவங்கள் நடைபெற்ற பகுதிகளை மாநில கவர்னர் ஜக்தீப் தங்கர் இன்று நேரில் பார்வையிடுகிறார்.

பதிவு: மே 13, 12:45 AM

மேற்குவங்காளம்: தேர்தலுக்கு பிந்தைய வன்முறை நடந்த பகுதிகளை நேரில் பார்வையிடுகிறார் கவர்னர்

மேற்குவங்காளத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறை சம்பவங்கள் நடைபெற்ற பகுதிகளை மாநில கவர்னர் ஜக்தீப் தங்கர் நாளை நேரில் பார்வையிடுகிறார்.

பதிவு: மே 12, 05:46 AM

மேற்குவங்காளம்: தேர்தலுக்கு பிந்தைய வன்முறையில் 21 பேர் உயிரிழப்பு - பாஜக தலைவர் தகவல்

மேற்குவங்காளத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறையில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 06, 05:58 PM

மேற்குவங்காளம்: தேர்தலுக்கு பிந்தைய வன்முறை - 16 பேர் பலி

மேற்குவங்காளத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறை சம்பவங்களில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

பதிவு: மே 06, 04:18 PM

நந்திகிராம் தபால் வாக்குகளை உடனடியாக மீண்டும் எண்ண வேண்டும் - தேர்தல் ஆணையத்திடம் தி.காங்கிரஸ் வேண்டுகோள்

நந்திகிராம் தொகுதியில் பதிவான தபால் வாக்குகளை உடனடியாக மீண்டும் எண்ண வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் திரிணாமுல் காங்கிரஸ் வேண்டுகொள் விடுத்துள்ளது.

பதிவு: மே 02, 09:46 PM

நந்திகிராம் தொகுதியில் 1,736 வாக்கு வித்தியாசத்தில் மம்தா பானர்ஜி தோல்வி

நந்திகிராம் தொகுதியில் 1,736 வாக்குகள் வித்தியாசத்தில் மம்தா பானர்ஜி தோல்வியடைந்தார்.

பதிவு: மே 02, 08:56 PM

திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி: மம்தா பானர்ஜிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

மேற்குவங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மாபெரும் வெற்றியை உறுதி செய்துள்ளது.

பதிவு: மே 02, 08:34 PM

நந்திகிராம் தொகுதி வாக்கு எண்ணிக்கை இன்னும் நிறைவடையவில்லை - திரிணாமுல் காங்கிரஸ் டுவிட்

நந்திகிராம் தொகுதி வாக்கு எண்ணிக்கை இன்னும் நிறைவடையவில்லை என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

பதிவு: மே 02, 07:37 PM

1