பண்ருட்டி அருகே மதுவில் விஷம் கலந்து கொடுத்து கணவர் மற்றும் அவரது நண்பரை கொலை செய்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தொழிலாளர் நலத்துறை ‘தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத் துறை’ என்று பெயரிடப்படுகிறது என்று தமிழக முதல்வராக பொறுப்பெற்க உள்ள மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.