ஜோதிகாவின் வருத்தம்

திருமணத்துக்குப்பின் ஜோதிகா நடித்த சில படங்கள், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
ஜோதிகாவின் வருத்தம்
Published on

இதற்கு காரணம் அவர் மாற்றுதிறனாளி கதாபாத்திரங்களில் நடித்ததுதான் என்ற உண்மையை அவரது சினேகிதிகள் போட்டு உடைத்தார்களாம்.

இனிமேல் அதுபோன்ற கதாபாத்திரங்களில் நடிப்பதில்லை என்பதில் அவர் உறுதியாக இருக்கிறாராம்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com