சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 குறைவு

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 296 ரூபாய் குறைந்துள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

தமிழகத்தில் தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 296 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.37,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 37 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.4.630-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் இன்று எவ்வித மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 61 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 61 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com